மிக கவர்ச்சியாக புகைப்படம் வெளியிட்ட யாஷிகா ஆனந்த்..!

Video Description

யாஷிகா ஆனந்தின் கவர்ச்சியான புகைப்படம் பிக்பாஸில் பிரபலமான யாஷிகா ஆனந்த் முதலில் துருவங்கள் பதினாறு என்ற படத்தில் ஒரு சிறு வேடத்தில் நடித்திருந்தார் பின்பு அவர் படிப்படியாக இருட்டுஅறையில்முரட்டுகுத்து, நோட்டா, சமீபத்தில் சோம்பி போன்ற படங்களில் நடித்து அவருக்கென்று ஒரு சில ரசிகர்களை இழத்துள்ளார். இப்போது இவர் சமீபத்தில் அவரின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் மிகவும் கவர்ச்சியான புகைப்படங்களை அதில் பகிர்ந்துள்ளார் இதைப்பார்த்த ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்தாலும் பலரும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்கள் இவர் எந்தவிதமான ஆடையை கீழே அணிய வில்லை இது மிகவும் அருவருப்பாக உள்ளது என்று ஒருசில மக்கள் அந்த பதிவின் கருத்துக்களை தெரிவித்துள்ளார்கள் அதுமட்டுமல்லாமல் இது போன்ற செயல்களை செய்வதினால் நம் தமிழ் கலாச்சாரம் பெரிதும் பாதிப்புக்குள்ளாகிறது அடுத்த தலைமுறையினர்கள் இதுபோன்ற ஆடை அணிவது சர்வசாதாரணம் என்று எண்ணிக் கொள்ள வாய்ப்புள்ளது என்ற பயத்தினால் பலரும் இதற்க்கு எதிர்ப்புத் தெரிவித்து வருகிறார்கள் யாஷிகா ஆனந்த் செய்வது சரியா தவறா என்ற பட்டிமன்றத்திற்க்கு செல்லாமல் ஒரு ரசிகனாக அதைப்பார்த்து மகிழ்வது என இன்றைய ரசிகர்களின் பதிலாக உள்ளது. பிக் பாஸ் / யாஷிகா ஆனந்த் / சோம்பி / கவர்ச்சி / புகைப்படம் / ரசிகர்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.