கழுகின் பார்வை பற்றிய ஆச்சர்யமான தகவல்கள்..!

Video Description

கழுகு பார்வை நாம் மனிதன் யாராவது ஒருவர் தூரத்தில் இருக்கும் ஏதாவது ஒரு பொருளை சரியாகக் கூறினால் அவருக்கு கழுகுப்பார்வை என்பார்கள் இதற்கு காரணம் என்னவென்றால் மனிதரை காட்டிலும் ஐந்து மடங்கு சக்தியுள்ளது கழுகின் பார்வை ஒரு ஆரோக்கியமான மனிதனால் 20 அடி தூரம் வரை தான் நன்றாக பார்க்க முடியும் ஆனால் ஒரு கழுகு 100 அடிக்கும் மேல் கிட்டத்தட்ட மூன்றரை கிலோ மீட்டர் தூரம் வரை இதனால் மிக தெளிவாகவும் துல்லியமாகவும் பார்க்கமுடியும் கழுகு வானத்தில் பறந்து கொண்டே இருக்கும் பின் தன் உணவை மிகவும் கூர்மையான கண்களை கொண்டு அதை வேட்டையாடுகிறது இதைத் தவிர்த்து மனிதர்களுக்கு இல்லாத சில கூடுதல் சக்திகள் கழுகுக்கு இருக்கின்றன அது என்னவென்றால் புற ஊதா கதிர் வீச்சை கொண்டு இதனால் பார்க்கமுடியும் இதை தவிர்த்து மனிதர்களால் பார்க்க முடியாத பல வண்ணங்களை இதனால் பார்க்க முடியும் இத்தகைய சக்திகளை கொண்ட கழுகு கண்ணில் இருந்து எதுவும் தப்பிக்க முடியாது. கழுகு / பார்வை / மனிதன் / சக்தி / வண்ணம் / தூரம் / தெளிவு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.