எனை நோக்கி பாயும் தோட்ட படம் வெளியாகுமா? ஆகாதா?

Video Description

வெளிவருமா வராதா என்னை நோக்கி பாயும் தோட்டா என்னை நோக்கி பாயும் தோட்டா, இந்த படத்தின் கதை உருவானது 2013 ஆனால் இன்றுவரை பல பிரச்சினைகளின் இடையே இந்த படம் வெளிவருமா வராதா என்ற நிலைமை ஏற்பட்டுள்ளது 2016ம் ஆண்டு தனுஷ் மூலமாக ஒப்பந்தம் செய்யப்பட்ட இந்தப் படம் 2018 ஆம் வருடம் ஒரு வழியாக படப்பிடிப்பு நிறைவடைந்தது. நிறைவடைந்த நாள் முதல் இப்படத்தில் சிறுசிறு சுவாரஸ்யமான விஷயங்கள் வெளிவந்து கொண்டே இருந்தன ஆனால் படம் மட்டும் வெளிவரவில்லை. ஒரு வழியாக இந்த படம் செப்டம்பர் 6 அன்று வெளியாகும் என்ற தகவல் வெளியானது ஆனால் இப்படத்தின் இயக்குனர் கவுதம் வசுதேவ் மேனன் முந்தைய படங்களில் பாக்கி இருப்பதினால் இன்று இந்த படத்தை வெளியிட தடை ஏற்பட்டது இதனால் இன்று லைக்கா நிறுவனத் திடம் லண்டனில் பேச்சுவார்த்தை நடத்தி வரும் கௌதம் வாசுதேவ் மேனன் நாளை அதாவது செப்டம்பர் 7ம் தேதி படம் வெளியாகும் என்று கூறியிருக்கிறார்கள் நாளையாவது படம் வெளியாகுமா, இல்லையா என்பதே கேள்விக்குறிதான். இந்தப் படத்தை ஒன்றாக என்டர்டைமெண்ட் மற்றும் எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் தயாரித்து உள்ளார்கள். இந்த படத்தின் டிஸ்ட்ரிபியூஷன் லைகா புரோடக்சன் மற்றும் கே புரோடக்சன். என்னை நோக்கி பாயும் தோட்டா / கவுதம் வசுதேவ் மேனன் / தனுஷ் / வெளியிட தடை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.