புரட்டாசி மாதம் ஏன் அசைவ உணவை சாப்பிட கூடாது?வியக்கவைக்கும் காரணங

Video Description

புரட்டாசி மாதம் ஏன் அசைவத்திற்கு விடுமுறை விடுகிறோம் ஜோதிடப்படி ஆறாவது ராசி கன்னி ராசி, கன்னி ராசியின் மாதம்தான் புரட்டாசி, இந்த மாதத்தின் அதிபதி புதன், புதன் என்பது மகாவிஷ்ணுவுக்கு உகந்த கிரகம் சைவத்திற்கு உடையது அதனால் இந்த மாதம் அசைவம் சாப்பிடக்கூடாது என்ன தான் ஆன்மிகத்தின் மூலமாக இது சொல்லப்பட்டாலும் அறிவியல் பூர்வமாக இது சூரியனின் வெயில் தாக்கம் குறைவாக இருக்கும் மாதம் மழை போன்றவற்றினால் பூமியில் இருக்கும் வெப்பங்கள் குறையும் அந்த குளுர்ச்சியின் மூலமாக திரும்பவும் சூடு பூமியின் மேற்பகுதியில் வரும் இதனால் நமக்கு பல தொற்றுகள் ஏற்பட வாய்ப்புள்ளது இந்த சமயத்தில் அசைவ உணவுகளை உட்கொள்வதை தவிர்த்தால் நமக்கு எந்த ஒரு பிரச்சனைகளும் வராது இந்த மாதத்தில் சூரிய ஒளி குறைந்து காணப்படுவது என்றால் நாம் உண்ணும் உணவு ஜீரண சக்தி குறையும் இதனால் நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கொழுப்புகள் அப்படியே தங்கி விடுவதால் நமக்கு பல தீங்குகள் ஏற்படுகிறது அதனால்தான் செரிமானத்திற்கு ஏதுவான உணவையே உட்கொள்ள வேண்டும். அசைவத்தை தவிர்ப்பது நல்லது இந்த மாதத்தில் உடல் சூட்டை குறைப்பதற்காக கோவில்களில் துளசி தீர்த்தத்தை குடித்து நாம் பெருமானை வணங்குகிறோம். புரட்டாசி மாதம் / சைவ உணவு / கோவில் / துளசி தீர்த்தம் / உடல் சூட்டு / தொற்றுகள் / சூரிய ஒளி / புதன்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.