கை கால் மரத்துபோவதற்கான காரணங்கள் என்ன?

Video Description

உடம்பு மரத்துப்போவது நோயின் அறிகுறி நாம் ஒரே இடத்தில் 15 நிமிடத்திற்கு மேல் உட்கார்ந்து இருந்தாலும் அல்லது படுத்து இருந்தாலும் நமது உடல் பாகங்கள் மறுத்து போய்விடுகிறது இதற்கான காரணம் நம் உடம்பில் உருவாகும் நோய் தான் ஒருவருக்கு உடல் மறுத்து போனால் அவர்களுக்கு மூளை அல்லது முதுகெலும்பில் ஏதோ பிரச்சனை என்று அறிகுறியாகும் இது தவிர்த்து அதிகளவில் ஒருவருக்கு மருத்து போனால் அவர் உடம்பில் சர்க்கரை அதிகமாக இருப்பது என்ற அறிகுறி இவர்கள் அடிக்கடி சர்க்கரை சோதனை செய்வது நல்லது ஒருசிலருக்கு மரபணு மாற்றத்தினால் உடம்பு மரத்துப்போகும் இது இவர்களின் முன்னோர்களின் பிரச்சினையாகும் இதைத்தவிர்த்து புற்றுநோய்க்கான மருந்துகளை எடுப்பவர்களுக்கு உடம்பு மரத்து போவது இயல்பு நமது உடம்பில் இருக்கும் வைட்டமின்-பி குறைவாக இருந்தால் நமக்கு உடம்பு மரத்துப்போகும் இதனால் நமக்கு தொழுநோய் அதிகமாக வருவதற்கு வாய்ப்புள்ளது சர்க்கரை நோயாளிகள் நோய் உள்ளவர்கள் தைராய்டு உள்ளவர்களுக்கு அடிக்கடி உடம்பு மரத்துப்போகும் இப்படி இருக்கயில் மருத்துவமனைக்கு சென்று பரிசோதிப்பது நல்லது தலை பகுதி மரத்து போனால் நமக்கு பக்கவாதம் வருவதற்கான அறிகுறி இதனால் அதிகமாக மாமிசங்களை ஊட்டச்சத்து உடைய காய்கறிகளை சாப்பிடுவது நல்லது. உடல் / மறுத்து போதல் / பக்கவாதம் / சர்க்கரை / நோய் / தைராய்டு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.