வீட்டில் வளர்க்க ஏற்ற மரம், செடி, கொடிகள் எவை தெரியுமா.?

Video Description

மரம் செடி கொடிகளை எங்கே வளர்க்கலாம் உலகம் முழுக்க இருக்கும் மக்கள் வீடு கட்டினால் தங்கள் வீட்டிற்கு முன் தோட்டத்தை வைப்பார்கள் இந்த கலாச்சாரம் தான் இந்தியா மற்றும் ஆசிய நாடுகளில் இருக்கின்றன இப்படி நாம் வீட்டிற்கு முன் மற்றும் உள்ளே வளர்க்கப்படும் செடிகள் நம்மை பாதிக்காதவாறு இருக்க வேண்டும் அதில் வாஸ்து பிரகாரத்தின்படி நமக்கு அதிர்ஷ்டத்தை தேடி தரும் சில செடிகளை நம் வீட்டிற்குள் வைக்கலாம் இதே போன்று சில செடி கொடி மரங்களை அந்தந்த இடத்தில் வைப்பதன் மூலம் நமக்கு நன்மைகள் நடக்கும் இதன்படி வீட்டுத் தோட்டத்தில் கொன்றை மரம், மாமரம், பலாமரம், பாக்கு மரம், மாதுளம் பழம் இவைகளை வைக்கலாம் கொடி வகைகளில் பூக்கலான மல்லி மற்றும் முல்லைக் கொடியை வளர்க்கலாம் ஆனால் நாம் இறக்கம் செடி, பிரம்மதண்டு போன்றவை வளர்க்கக்கூடாது இதேபோன்று செயற்கையாக வரும் கற்றாழையை நாம் வளர்க்கக்கூடாது நம் வீட்டு அருகே தவிர்க்க வேண்டிய மரங்கள் என்னவென்றால் அகத்தி மரம், முருங்கை மரம், புளிய மரம், ஆலமரம், அரசமரம், பனைமரம், செண்பக மரம் இதேபோன்று வீட்டிற்குள் நாம் அவரைக் கொடி, பாகற்காய் கொடிகளை தவிர்க்க வேண்டும் வீட்டினுள் முள் செடிகளை வளர்க்கவே கூடாது ஆனால் எலுமிச்சை மரம், வெள்ளை வேலன் மரம் போன்றவையை வளர்க்கலாம் எனவே நாம் இதில் கூறப்பட்டிருக்கும் அனைத்தையும் கடைபிடித்து தேவையற்ற செடிகளை தவிர்த்து தேவையான செடிகளை வளர்ப்பது நல்லது. வீடு / செடி / மரம் / கொடி / வாஸ்து / நன்மை / மகிழ்ச்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.