பல்லி எந்த திசையில் கத்தினால் அதிர்ஷ்டம் கிடைக்கும்?

Video Description

பல்லிகள் எந்த திசையில் இருந்து எழுப்புகிறதோ அதற்கு ஏற்றாற்போல் பலன்கள் இருக்கிறது. ஒரு வீட்டின் தென்மேற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நண்பர்களாலோ அல்லது உறவினர்கள் மூலமாக எதிர்பாராத நன்மை ஏற்படும். ஒரு வீட்டின் தெற்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால், அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு எதிர்பாராத அதிஷ்டம் கிடைக்கும். ஒரு வீட்டின் வடக்கு திசையில் இருந்து பல்லி சத்தமிட்டால் அந்த வீட்டிற்கு விரைவில் சுபச்செய்தி வரும் என்று அர்த்தம். இது உண்மையோ பொய்யோ அவரவர் அனுபவத்தில் இப்படி சொல்லிருக்கலாம் .. இனி இது எந்த அளவு உண்மைன்னு இனி நீங்க கவனித்து உங்க அனுபவத்துல தெரிஞ்சுகோங்க...

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.