வளம்பெறும் வைகாசி மாதத்தின் சிறுப்புகள் என்ன?

Video Description

வைகாசி மாதத்தின் சிறப்புகள் வளம் தரும் வைகாசி மாதத்தை மாதவ மாதம் என்றும் வைகாசி என்றும் போற்றுவார் வைகாசி முதல் தேதியில் கங்கை நதியில் நீராடினால் ஏழ் ஜன்மங்களில் செய்த பாவங்களும் நீங்கும் என்று சாஸ்திரத்தில் கூறப்பட்டுள்ளது. கங்கை நதியில் நீராட வசதி இல்லாதவர் தங்கள் ஊரில் உள்ள நீர் நிலைகளில் வடக்கு நோக்கி கங்கை பிரார்த்தித்து வேண்டினால் பெரும் பலன்கள் கிடைக்கும் என்று வேத நூல்களில் சொல்லப்பட்டிருக்கிறது. வைகாசி என்றால் விசாகம் என்று பொருள் விசாகம் என்றால் மலர்ச்சி என்பதாகும். வைகாசி தான் சமஸ்கிருதத்தில் விசாகம் என்று கூறப்படுகிறது இம்மாதத்தில் புனித நீரில் நீராடி மகாவிஷ்ணுவின் துளசி புத்திரர்களால் பூஜை செய்தாள் நன்மைகள் பல பெறலாம் என்று விஷ்ணு புராணத்தில் கூறப்பட்டுள்ளது. வைகாசி மாதத்தில் பல அவதாரங்கள் நிகழ்ந்ததாக புராணங்களில் கூறப்பட்டுள்ளது. வைகாசி பவுர்ணமி அன்று சிவபெருமானின் நெற்றியிலிருந்து வெளிப்படையானது ஆறு குழந்தைகளாக சரவணப் பொய்கை என்று தோன்றியது ஆதி சக்தியானவள் அந்த ஆறு குழந்தைகளை அரவணைத்து ஓருடல் ஆக்கினர் என்பதுதான் புராணம் அந்தக் குழந்தைதான் ஆறுமுகம் முருகப்பெருமான். வைகாசி சுக்ல சதுர்த்தி என்றால் மகாவிஷ்ணு தன் பக்தன் பிரகலாதனுக்காக தான் ஒரு நொடி பொழுதில் நரசிம்ம அவதாரம் எடுத்தார். நம்மாழ்வார் அவதரித்த மாதம் வைகாசி, காஞ்சி மகா பெரியவரும் அவதரித்தது வைகாசியில், கௌதம புத்தர் அவதாரம் எடுத்ததும் இதே மாதத்தில் தான். என வைகாசி மாதத்தில் ஏகப்பட்ட சம்பவங்கள் நடந்துள்ளது. வைகாசி / மாதம் / சிறப்பு / அவதாரங்கள் / நீராடல் / நதிக்கரை / கங்கை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.