சோளம் சாப்பிட்ட பின் இதை செய்யாதீங்க..

Video Description

சோளம் சாப்பிட்ட பின் இதை செய்யாதீர்கள். மழை காலமானதும் முழுவீச்சில் அற்புதமான காலநிலையில் மசாலாத்தூள் தூவிய புதிதாக வறுத்த மக்காச்சோளம் சோளகருதை கொறிப்பதன் மகிழ்ச்சி எல்லை இல்லாத ஒன்றாகும். வேகவைத்த பிறகு தாராளமாக எலுமிச்சை சாறு மற்றும் மசாலாவைப் பூசி கூறும் போதே நாவில் எச்சில் வடியும் உண்மைதானே. வறுத்த மக்காச்சோளம் அல்லது கருதினை அற்புதமான சுவையோடு ஆரோக்கியமான சிற்றுண்டியாக விருப்பமாக உண்ணுதல் என்பது மகிழ்ச்சிக்குரிய விஷயம்தான். சிலருக்கு பிரச்சனை கூறியதாகவும் இது இருக்கலாம் . குறிப்பாக தின்றபின் அருந்தும் ஒரு கப் தண்ணீர் ஆபத்தானது.. ஆயுர்வேத மருத்துவத்தில் சோளக்கருது உண்டவுடன் குடிநீர் குடிப்பதால் பல்வேறு வகையான வயிற்றுக்கோளாறுகள் உண்டாவதாக கூறுகிறார்கள். நீர் அருந்துவதை குறிப்பாக தவிர்க்க வேண்டும்.இல்லை எனில் வயிறு வலிக்கும் . தண்ணீரோடு மக்காச்சோளம் அல்லது மக்காச்சோளக் கருது உட்கொள்ளும் போது வாய்வு மற்றும் கடுமையான வயிற்றுவலி ஏற்படும் இது ஒரு குறிப்பிட்ட காரணத்தால் நடக்கிறது மக்காசோளம் உண்டவுடன் குடிநீர் குடிப்பதன் மூலம் ஜீரண நிதிகள் இயல்பிலிருந்து பெருமளவு மாற்றம் அடைகிறது. எனவே வசெரிமானத்தின் வேகம் குறைகிறது .மக்காச்சோளத்தில் உள்ள சில சிக்கலான கார்ப்பஸ் மற்றும் ஸ்டார்ச் மற்றும் தண்ணீரின் நுகர்வு ஆகியவை வயிற்றிலுள்ள வாயுக்களை வெளியேற்றுவதற்கு வழிவகுக்கும். இதனால் அசிடிட்டி மற்றும் கடுமையான வயிற்று வலி உண்டாகும் என்று ஆயுர்வேதம் கூறுகிறது. எனவே அத்தகைய தாக்கங்கள் ஏற்பட போவதை தவிர்க்க சோழபுரத்தை சாப்பிட்டபின் ஒரு சிறிய இடைவெளி விட்டு தான் நீரினை குடிக்கவேண்டும் சிறந்த நேரம் இடைவெளி குறைந்த பட்சம் 45 நிமிடங்கள் இருக்க வேண்டும். எனவே அடுத்தமுறை மழைக்காலத்தின் மகிழ்ச்சியை கொண்டாட இந்த மக்காச்சோளக் கருது உண்ணும் போது மேற்கூறிய விஷயங்களை மனதில் வைத்துக்கொண்டு மக்காச்சோளம் உண்ட பின் சிறிது நேரம் இடைவெளி விட்டு தண்ணீர் குடியுங்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.