பாதச்சனி என்பது என்ன தெரியுமா....?

Video Description

நமது வாழ்க்கையில் நவகிரகங்கள் மிகுந்த ஆதிக்கம் செலுத்துகின்றன என ஜோதிட சாஸ்திரங்கள் கூறுகின்றன இந்த நவ கிரகங்களில் மிகவும் சக்தி வாய்ந்த கிரகம் ஒரு ராசியிலிருந்து அதிக காலம் சஞ்சாரம் செய்யும் கிரகமாகவும் சனி கிரகம் இருக்கிறது பயிற்சியில் பல வகைகள் இருக்கின்றன என்பதை பற்றி எப்போது நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.ஒருவரது ஜாதகத்தில் சனி கிரகம் அவரது ராசிக்கு இரண்டாம் வீட்டில் பெயர்ச்சி அடைந்து அந்த வீட்டு இரண்டரை ஆண்டு காலம் சனி சஞ்சாரம் செய்வதைத்தான் பாதசனி என்று நாம் கூறுகிறோம். இந்த பாதச் சனி காலத்தில் அஷ்டம சனி ஜென்ம சனி போன்று கடுமையான பலன்கள் ஏற்படாது என்றாலும் அதிக பொருள் விரயம் உடல் நல பாதிப்புகள் மற்றும் மனச்சோர்வு அதிகம் ஏற்படும் காலமாக இந்த சனி காலம் இருக்கும். பாதச் சனி காலத்தில் பாதகமான பலன்கள் ஏற்படாமல் இருப்பதற்கு சனிக்கிழமை தோறும் கோவிலில் இருக்கும் நவகிரக சன்னிதிக்குச் சென்று சனி பகவானுக்கு நெய் தீபங்கள் ஏற்றி எள் சாதம் பிரசாதமாகப் படைத்து வழிபட்டு வரவேண்டும் வழிபாடு முடிந்தபிறகு அந்த உற்சாகத்தை யாருக்காவது ஒருவருக்கு உண்ணக் கொடுத்து சிறிது பணத்தையும் தானமாக கொடுப்பது பாத சனி தோஷத்திற்கு சிறந்த பரிகாரம் ஆகும் மற்றும் இதர பறவைகளுக்கு உணவு அளித்து அதன் பின் தான் நீங்கள் உணவருந்த வேண்டும் வீட்டில் நவகிரக ஹோமம் செய்தால் சனியால் ஏற்படக்கூடிய கடுமையான பலன்கள் நீங்கி நன்மைகள் உண்டாகும் சனிக்கிழமைகளில் ஆஞ்சநேயர் கோயிலுக்கு சென்று வழிபட்ட பின்பு ஆஃ ஹனுமன் சைலஜா படித்து வந்தாலும் சனியினால் ஏற்படும் பாதிப்புகள் குறையும் சனிக்கிழமைகளில் அடர் நீல நிற ஆடைகளை அணிந்து வந்தால் சனிபகவானின் பரிபூரண ஆசிகள் கிடைக்கும். சனி பகவான் அர்தாஷ்டம சனி கண்டக சனி அஷ்டமச் சனி ஏழரைச் சனி விரயச் சனி ஜென்ம சனி பாத சனி என பல வகைகளில் நமக்கு தொல்லை தருவார் என்றாலும் சனி போல் கொடுப்பாரும் இல்லை கெடுப்பாரும் இல்லை என்ற பழமொழிக்கு ஏற்ப சனி கொடுக்க ஆரம்பித்தால் அதை எவராலும் தடுக்க இயலாது என்பது நிதர்சனமான உண்மை. பாதச்சனி ஒருவருக்கு நடக்கும்போது கல்வியிலும் பதவிகளையும் எவ்வித முன்னேற்றமும் என்றும் அந்த நிலையாகவே இருக்கும் வீடுகளை பாதியிலேயே நிற்கும் நிலை ஏற்படாமல் போகலாம் ஏற்பட்ட நெருக்கடி போன்ற சூழலை ஏற்படுத்திக் கொண்டு சென்ற ஜென்மங்களில் செய்த கர்ம வினைக்கு ஏற்ப வளங்களை சனிபகவான் கொடுப்பார்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.