தொப்பையை கட்டுப்படுத்த எந்த வகை உணவுகளை சாப்பிட வேண்டும்?

Video Description

உணவுகள் மூலமாக தொப்பையை குறைக்க அன்றாட வாழ்க்கைக்கே மிகத் தேவையானது உணவு அந்த உணவைத் தேவைக்கேற்ப அருந்த வேண்டும் அதற்கு மேல் அருந்தினால் நமக்கு வயிற்றினைச் சுற்றி தொப்பை உருவாகும் இந்த தொப்பியை தடுக்க முடியாது என்று பலரும் பல ஆண்டுகளாக சுமந்து கொண்டு வருகிறார்கள் இதற்கான தீர்வு நம் அன்றாடம் உண்ணும் உணவிலேயே இருக்கிறது. தொப்பை உருவாக காரணம் கொழுப்புதான் அந்தக் கொழுப்பு இரண்டு வகைப்படும் நல்ல கொழுப்பு, கெட்ட கொழுப்பு. நல்ல கொழுப்பு நம் நெய்யில் இருக்கிறது, கெட்ட கொழுப்பு பாமாயில்லில் இருக்கிறது இந்த நல்ல கொழுப்பை அருந்துவதினால் நமக்கு தொப்பை உருவாக்குவதில்லை அதுவே கெட்ட கொழுப்பில் இது வெகு சீக்கிரத்தில் உருவாகிவிடுகிறது இதனால் கொழுப்பு குறைவாக இருக்கும் உணவை அருந்த வேண்டும் இல்லையென்றால் இங்கு சொல்லப்படும் பொருட்களை உணவில் சேர்த்துக் கொள்ள வேண்டும். கொழுப்பை குறைப்பதற்கு நாம் நார் சத்த உணவில் சேர்த்துக்கொள்ளவேண்டும். கொள்ளு, கீரை, வெந்தயம், முள்ளங்கி போன்றவைகளில் நார் சத்து இருக்கும். இதனால் கொழுப்பு படிவதை இது அகற்றும். அடுத்ததாக திப்பிலி, வெள்ளைப்பூண்டு, கருஞ்சீரகம், இவை உணவில் கலந்து கொள்வதன் மூலம் கொழுப்பை குறைப்பது மட்டுமல்லாமல் அடியோடு அகற்றி விடும். கருவேப்பிள்ளை அல்லது பிரண்டை போன்றவைகளை பொடியாக அரைத்து உணவில் கலந்து சாப்பிட்டு வந்தால் கொழுப்புகள் குறையும். நெல்லிக்காய், சீரகம், போன்றவைகளை எடுத்து நீரில் கொதிக்க வைத்து அந்த நீரை அருந்தினால் கொழுப்பு குறையும். இது போன்று நாமும் தினமும் ஏதாவது ஒரு உணவை அருந்துவதன் மூலம் கொழுப்புகள் குறையும் ஒளியாகவும் காணப்படலாம். தொப்பையை குறைக்க / கொழுப்புகள் / எள்ளு ரசம் / கருவேப்பிலை பொடி / உணவுகள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.