காபி குடிப்பதால் உடம்பில் உண்டாகும் மாற்றங்கள்..!

Video Description

காபி குடிப்பதனால் நம் உடலில் ஏற்படும் மாற்றங்கள் நமக்கு எப்போதெல்லாம் தலை வலிக்கிறதோ அப்போதெல்லாம் நாம் காப்பி அருந்துவோம் இது அதிகளவு வேலைக்கு செல்பவர்கள் ஓய்வெடுக்காமல் உழைப்பவர்கள் வீட்டு வேலை செய்பவர்கள் என அனைவருமே சமநிலையாக இந்த காப்பியை அருந்து வருகிறார்கள் ஆனால் இந்த காபியை குடித்தவுடன் நம் உடம்பில் ஏற்படும் மாற்றங்களை இந்த காணொளியில் பார்க்கலாம் காபி குடித்தவுடன் முதல் பத்து நிமிடத்திற்கு பிறகு நமது இருதயம் வேகமாக செயல்படும் இதனால் நாம் சுறுசுறுப்பாக இருப்பது போல் உணர்வோம் பின்பு 20 நிமிடம் கழித்து இது நம்மை எல்லா வேலைகளையும் தெளிவாக செய்யத்தூண்டும் இதனால் நாம் ஒரு நிலையில் இருப்போம் 30 நிமிடங்களுக்கு மேல் அதிகமான யோசனையில் இருப்போம் நமது அறிவாற்றல் அதிகரிக்கும் 40 நிமிடங்கள் ஆன பிறகு நமது தசைகளை வலுவாக உணர்வோம் 4 மணி நேரத்திற்கு பிறகு நமது வயிற்றுப் பகுதியில் இருக்கும் அமிலங்கள் அதிகரிக்கும் பின்பு 16 மணி நேரத்திற்கு பிறகு நாம் கழிவறைக்கு செல்வோம் ஏனென்றால் நம் உடம்பில் ஏற்பட்டுள்ள அனைத்து மாற்றங்களினால் நமது உடல் களைப்புடன் அதன் கழிவுகளை உடனடியாக வெளியேற்ற தூண்டும் இதனால் தான் சோர்வடைபவர்கள் அல்லது தூக்கம் வருபவர்கள் காபியை விரும்பி குடிக்கிறார்கள். காபி / டீ / உணவு / வாழ்க்கை / ஆரோக்கியம் / மாற்றம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.