கனவில் பாம்பு வந்தால் என்ன பலன்கள் தெரியுமா?

Video Description

கனவில் பாம்பு வருவதன் காரணம் எப்போது நாம் ஆழ்ந்த உறக்கத்திற்கு செல்கிறோமோ அப்போது நம்மை அறியாமலேயே நாம் கனவுகள் காண்கிறோம் இந்த கனவுகளில் நடப்பதும் நம் நிஜ வாழ்க்கையை பாதிக்கின்றன இப்படி வரும் கனவுகளில் ஏகப்பட்ட உள் அர்த்தங்கள் இருக்கின்றன அது போன்றுதான் நம் கனவில் பாம்பு தோன்றுவதன் மூலம் நமக்கு என்ன நடக்கப்போகிறது என்பதை தெரிந்துகொள்ள முடியும் கனவில் பாம்பு வந்தால் ராகு திசை கேது திசை அல்லது ராகு புத்தி கேது புத்தி இருப்பதினால் அதிகமாக நன்மைகள் நடக்கும் இதற்கு பரிகாரம் ஒன்று செய்ய வேண்டும் நம் கனவில் ஒற்றை அல்லது நல்ல பாம்பு தோன்றினால் நமக்கு விரோதிகள் தொல்லை அதிகரிக்கும் அதுவே நம் இரட்டை பாம்பை நம் கனவில் பார்த்தால் நமக்கு நல்லது நடக்கும் நாம் ஏதாவது பாம்பை கொள்வதைப் போன்று கனவு கண்டால் நமக்கு இருக்கும் விரோதிகள் தொல்லை நீங்கும் பின்பு பாம்பு நம் கனவில் கடித்தால் நமக்கு தனலாபம் உண்டாகும் நம்மை ஏதாவது பாம்பு துரத்திக்கொண்டு வந்தால் நாம் வறுமையில் விழப் போகிறோம் என்று அர்த்தம் பாம்பு நமது தலையை சுற்றி பின்னிக் கொண்டிருந்தாள் நமக்கு சனி பிடிக்கப் போகிறது என்பது அர்த்தம் அதே பாம்பு நம்மை கடித்து ரத்தம் வந்துவிட்டது என்றால் பிடித்த சனி விலகி விட்டது என்பது அர்த்தம் பாம்பை மாலையாக அணிந்து இருப்பதை போன்ற கனவு வந்தால் அதிக செல்வம் நமக்கு வரப்போகிறது என்பது அர்த்தமாகும் நம் கனவுகளில் நடப்பது ஒவ்வொன்றும் வாழ்க்கையில் நடந்து விடும் அதுபோன்று நம் நள்ளிரவில் கண்ட கனவு ஒரு வ்ருடத்திற்குள் நடந்துவிடும் அதுவே நள்ளிரவுக்கு அடுத்த ஜாமத்தில் கண்டால் மூன்று மாதத்திற்குள் நடந்துவிடும் பின்பு மூன்றாம் ஜாமத்தில் கனவு கண்டால் ஒரு மாதத்திற்குள் அது நடந்துவிடும் இது நம் கண்ட கனவை போல் அப்படியே நடக்காமல் அதை சார்ந்த ஒரு சம்பவமாக நடக்கும் நாம் ஏதாவது ஒரு நல்ல கனவு கண்டோம் என்றால் நாம் உடனே படுத்து உறங்கக்கூடாது அதேபோன்று ஏதாவது கெட்ட கனவு கண்டோம் என்றால் நாம் சிறிது நேரம் கடவுளைப் பிரார்த்தனை செய்து விட்டு தான் தூங்கவேண்டும் இப்படி இந்த செயல்களை அனைத்தையும் சரியாக கடைபிடித்து வந்தால் நம் வாழ்க்கை நலமாக இருக்கும். பாம்பு / கனவு / பலன்கள் / ராகு / கேது / கடித்து / தலைசுற்றி / விரோதிகள் / பரிகாரம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.