வீட்டிற்குள் தீய சக்திகள் நுழையாமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?

Video Description

தீய சக்திகளை ஒழிக்க சில வழிமுறைகள் வீடு என்பது நமக்கு ஒரு கோவில் போன்றது. கோவில் எப்படி இருக்குமென்றால் குங்குமமும் மஞ்சளும் கலந்து பூசாரிகளால் நல்ல மந்திரங்களை சொல்லி புனிதமாக்கிப்பட்டு வருகிறது இதேபோல்தான் நம் வீட்டை கோவிலாக கருதி அதை போல பராமரிக்க வேண்டும் அப்படி பராமரித்தால் நம் வீட்டுக்குள் எந்த ஒரு தீய சக்தியாள் உள்நுழைய முடியாது. அது என்னவென்றால் நம் வீட்டு நீளவாக்கிலும் அதாவது வீட்டு வாசலில் குங்குமம் மஞ்சள் சந்தனம் போன்றவை எல்லாம் கொண்டு பொட்டு வைத்து மாங்கா மரத்தின் இலைகளினால் தோரணம் கட்டி விளக்கேற்றி வைத்தால் எந்த ஒரு தீய சக்தியாலயும் நம் வீட்டிற்குள் நுழைய முடியாது. இப்போது உள்ள குடியிருப்புகளில் இதுபோன்று செய்வதை முற்றிலுமாக தவிர்த்து விட்டார்கள் அதனால் தான் அவர்கள் வீட்டிற்குள் தீய சக்திகள் பல பிரச்சனைகளை ஏற்படுத்துகிறது இந்த வழிமுறைகளை பயன்படுத்தி பாதுகாப்பாக இருக்க முடியும். தீய சக்தி எப்பொழுது வரும் என்றால் நம்மிடம் கொண்ட நல்ல சக்தியும் இல்லை என்றால் தான் தீய சக்தியால் சுலபமாக நுழைய முடியும் அதற்காக தான் இதுபோன்ற ஒரு வேலியை அமைக்க வேண்டும். நம் வீடு, நம் உடம்பிற்கு இருக்கும் தீய சக்திகளை அதாவது பில்லி, சூன்யம் போன்றவைகளை போக்குவதற்கு மகா வைராக்கிய தேவியை பிரார்த்தனை செய்ய வேண்டும் அந்தக் அம்பாள் உருவத்தில் மனிதரை போலவும் குணத்தில் மிருகத்தை போலவும் இருக்கும் அம்பாளை சாந்தப்படுத்துவதற்காக பஞ்சமி தேவியை வழிபட வேண்டும் அதற்கு நாம் அம்பாள் கோவிலுக்கு சென்று ஐந்து தீபங்களை ஏற்றி ஓம் வாராஹி நமஹ என்று 21 முறை ஒலிக்க வேண்டும் அப்படி நம்மால் கோவிலுக்கு செல்ல இயலவில்லை என்றால் வீட்டிலேயே வாராஹி புகைப்படத்தை வைத்து ஐந்து தீபங்கள் ஏற்றிஓம் வாராஹி நமஹ என்ற மந்திரத்தை 21 முறை சொல்ல வேண்டும் இப்படி செய்து வந்தால் நம் உடம்பில் இருக்கும் அனைத்து தீய சக்திகளும் வெளியேறும். பில்லி / சூனியம் / தீயசக்தி / அம்பாள் / சிவன் / வீட்டு வாசல் / குங்குமம் / மஞ்சள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.