எதிர்காலத்தில் நீர் தேவையை பூர்த்தி செய்யப்போவது இந்த கருவி தான்.

Video Description

சுத்தமான குடிநீர் பிரச்சனைக்கு தீர்வு உலகில் தினமும் பதினெட்டாயிரம் மக்களுக்கு ஆரோக்கியமான குடி நீர் இல்லாத காரணத்தினால் உயிரிழக்கிறார்கள் குறிப்பாக ஆப்பிரிக்க நாடுகளில் வறட்ச்சிகள் சற்று அதிகமாகவே இருக்கிறது இப்போது இந்தியாவிலும் இந்த வறட்சி தாக்கத் தொடங்கியுள்ளது இதற்கெல்லாம் காரணம் மழை குறைந்து இருக்கிறது மற்றும் உலகம் வெப்பமயமாதலால் குடிநீர் என்பது பூமிக்கு அடியில் தங்காமல் வறண்டு போகிறது இதற்குத் தீர்வாக வாட்டர் சீர் என்ற நிறுவனத்தினால் ஒரு கருவியைக் கண்டுபிடித்துள்ளார்கள் இந்த கருவியை நாம் பூமியில் ஒரு மரத்தை நடுவது போல் நட்டால் போதும் இதன் மேற்பரப்பில் இருக்கும் கருவி காற்றில் உள்ள நீர் சக்தியை உறிஞ்சி அதை பூமிக்கு அடியில் அனுப்பும் இதனால் அந்த கருவியின் மூலமாகவே நாம் குடி நீரை பூமியிலிருந்து மீண்டும் வெளியேற்றி குடிக்க முடியும் இது மிகவும் சுத்தமான குடிநீர் ஆகும் காற்றில் இருந்து தயாராகும் நீரை பூமிக்கு அடியில் சென்று மீண்டும் வெளியே வருவதினால் அனைத்து தூசிகளும் பூமியிலேயே தங்கி சுத்தமான குடிநீராக நமக்கு கிடைக்கிறது இதற்கு எந்த ஒரு இயந்திர சக்திகளும் தேவையில்லை தானே இயங்கும் இந்த கருவி மிக விரைவில் அனைத்து இடங்களுக்கும் வந்து நல்ல ஒரு பயனளிக்கும் என்று எதிர்பார்க்கலாம். குடிநீர் / வாட்டர் சீர் / பூமி / காற்று / ஈரப்பதம் / சுத்தம் / வறட்சி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.