ரஜினிக்கு போட்டியாக 2 நடிகர்கள்..2020 பொங்கலுக்கு செம போட்டி..!

Video Description

ரஜினிகாந்திடம் போட்டிபோடும் இரண்டு கதாநாயகர்கள் “ஏ ஆர் முருகதாஸ்” இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் “ரஜினிகாந்த்” நடித்து இருக்கும் படம்தான் “தர்பார்” இந்த படத்தின் விளம்பர வேலைகள் ஆரம்பித்த நிலையில் இந்த படம் பொங்கலன்று வெளியாகும் என்ற செய்தி வெளியாகி உள்ளது. இதே நேரத்தில் “விஷால்” நடிக்கவிருக்கும் பெயர் முடிவு செய்யாத ஒரு படமும் “கார்த்திக்” மற்றும் “ஜோதிகா” நடிக்கவிருக்கும் ஒரு படமும் பொங்கல் அன்று வெளியாக உள்ளது. “பாபநாசம்” படத்தை இயக்கிய “ஜீது ஜோசப்” தான் “கார்த்திக்” மற்றும் “ஜோதிகா” நடிக்கவிருக்கும் படத்தையும் இயக்கியிருக்கிறார். இதற்கிடையில் பொங்கலன்று பெரிய வரவேற்பு மிக்க படங்கள் வெளியாக இருப்பதால் ரசிகர்கள் கொண்டாட்டத்தில் இருந்துள்ளார்கள் ரஜினிகாந்த் படம் வெளியாகும் என்ற செய்தி தெரிந்தவுடன் அந்த தினத்தில் யாரும் திரைப்படத்தை வெளியிட மாட்டார்கள் ஆனால் சமீபகாலமாக இவரின் படங்கள் வெளியாகும் நாளில் மற்ற நடிகர்கள் படங்களும் வெளியாகிறது, அது வெற்றியும் அடைகிறது. இந்த திரைப்படம் என்ன ஆகும் என்று நாம் பொங்கல் வரை காத்திருந்து தான் பார்க்க வேண்டும். தர்பார் / ரஜினிகாந்த் / முருகதாஸ் / விஷால் / கார்த்திக் / ஜோதிகா

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.