24 மணிநேரத்தில் உயரை கொல்லும் 5 கொடுமையான நோய்..!

Video Description

1. மூளைக்காய்ச்சல் (Meningitis) இது வைரஸ் தொற்றால் ஏற்படும். இது மூளை, முதுகெலும்பை பாதித்து 24 மணிநேரத்தில் உயிரை கொல்லும் 2. ஸ்ரோக் பொதுவாக மூளைக்குச் செல்லும் ரத்தம் ஓட்டம் தடைபடுவதால் ஸ்ரோக் உருவாகும், இதனால் 2 மணிநேரத்தில் பாதிக்கப்பட்டவர் உயிரிழக்க கூடும். 3. காலரா காலராவிற்குச் சரியான சிகிச்சை இல்லையெனில் 24 மணிநேரத்தில் மரணம் ஏற்படும். 4. நுரையீரல் தொற்று நுரையீரல் தொற்று நோய்க்கு உடனடி சிகிச்சை அவசியம், இல்லையேல் 18-24 மணிநேரத்தில் உயிருக்கு ஆபத்து ஏற்படும் 5. எபோலா உடல்உறுப்புகள், துளைகளில் இரத்தப்போக்கு ஏற்படுத்தும் கொடுமையானது எபோலா, நோய் தாக்குதல் உறுதியான சில மணிநேரத்தில் உயிரிழப்பு ஏற்படும்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.