தன்னை சீண்டிய நபரின் தலையை கவ்விய பாம்ப..வைரல் வீடியோ.!

Video Description

பாம்பை சீண்டியவனுக்கு கிடைத்த பரிசு பாம்புகள் என்றாலே அனைவரும் பயப்படுவார்கள் ஏனென்றால் அதன் அபாயகரமான விஷயம் தான் காரணம். ஒரு சில பாம்பிற்கு அதிக அளவு விஷத்தன்மை இருக்கும் மற்ற பாம்புக்கு இல்லை என்றாலும் அதன் விஷயங்களிலும் நமக்கு உயிருக்கு எந்த ஆபத்தும் வராது அனால் சிறிது மயக்கம் வாந்தி போன்றவைகள் நமக்கு ஏற்படும் ஆனால் அது கடித்தால் அதன் மூலம் நமக்கு ஏற்படும் வலி வேறு. இணையதளத்தில் ஒரு காணொளி வய்ரலாகிக் கொண்டு வருகிறது அது என்னவென்றால் ஒருவன் பாம்பினை கையில் வைத்துக்கொண்டு அதை வெறுப்பேற்றி வந்துள்ளார் இதனால் கோபமடைந்த அந்த பாம்பு அவன் அசந்த நேரத்தில் அவன் தலையை கடித்தது இதனால் வலி தாங்க முடியாத அவன் கத்தினான் இதை பார்த்த அனைவரும் இவனுக்கு சரியான தண்டனை கிடைத்து விட்டது என்கிறார்கள் அவனின் நன்பர்கள் அவன் நிலையை பார்த்து வருத்தம் அடைந்துள்ளார்கள். இந்த காணொளியில் இறுதியில் அவன் அந்த பாம்பை எடுத்தானா? இல்லையா? என்பது தெரியாமலேயே இந்த காணொளி முடிந்து விடுகிறது. பாம்பு / விளையாட்டாக / சீண்டியது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.