குர‌ங்‌கினா‌‌ல் செ‌ழி‌த்த ‌கிராம‌ம்!

Video Description

குரங்குகளை ஹனுமானின் அவதாரமாக பார்ப்பவர்கள் நமது நாட்டு மக்கள் அதற்கு தேங்காய் பழம் என்று கொடுத்து புண்ணியம் தேடிக் கொள்ளும் நம்பிக்கையும் நம் நாட்டில் மட்டும் தான் உண்டு. ஆனால் இழந்துவிட்ட குரங்கு ஒன்று கனவில் வந்து தனக்கு சம்பிரதாயப்படி செய்யவேண்டிய உத்திரகிரியை செய்தால் உங்கள் பிரச்சனை தீரும் என்று கூறியதைப் பற்றி நீங்கள் கேள்விப்பட்டதுண்டா? மத்திய பிரதேச மாநிலம் ரட்லம் மாவட்டத்தில் உள்ள பாசி கிராமம் எங்கு கடந்த ஆண்டு தீபாவளியன்று நாய் ஒன்று கடித்ததில் குரங்கு ஒன்று இறந்து விட்டது. ஹனுமானின் அவதாரம் குரங்கை தருவதால் கிராம மக்கள் இறந்து போன அந்த குரங்கை முறைப்படி தகனம் செய்து விட்டனர். ஓராண்டு கழித்து அக்கிராமத்தில் உள்ள பூசாரி ஒருவரின் கனவில் அந்த குரங்கு வந்து தனக்கு முறைப்படி எல்லா சமுதாய ரீதியான சடங்குகளையும் செய்து உத்திரகிரியை செய்தால் உங்களுடைய பிரச்சனைகள் அனைத்தும் தீர்த்து விடுவேன் மழை பெய்து வளம் கொழிக்கும் என்று கூறியதாம். தான் கண்ட கனவு குறித்து கிராமத்து மக்களிடம் கூறியுள்ளார் பூசாரி இதைக்கேட்டு கிராமத்து மக்கள் பூசாரி சொன்னதை உறுதிப்படுத்திக்கொள்ள பக்கத்து கிராமத்துக்கு சென்று அங்கு உள்ள நாக தேவதை கோவிலில் குறி கூறும் கிராமத்தில் வருடம் சென்று முறையிட அவரும் அதை உறுதி செய்துள்ளார். குரங்கின் கோரிக்கையை நிறைவேற்ற முடிவு செய்த கிராமத்து மக்கள் அக்கம் பக்கத்தில் உள்ள 15 கிராமத்தில் இருக்கும் செய்தி அனுப்பி ஒரு பெரிய உத்தரகிரியை ஏற்பாடு செய்தனர். இறந்தவருக்கு காரியம் செய்வது போல் இரவெல்லாம் கண்விழித்து ராமாயணத்தில் ஒரு பகுதியை சித்தரிக்கும் கதை நாடகம் நடத்தி உஜ்ஜைனில் சிப்ரா நதிக்கரையில் உத்திரகிரியை நடத்தினார்கள். அது நடந்து முடிந்து இரண்டு நாட்கள் அக்கிராமத்தில் மிகப்பெரிய மழை பெய்து பயிர்கள் செழித்து. இந்நிகழ்வு அப்பகுதியில் பரவலாக பேசப்படுகிற மக்களைப் பொருத்தவரை அனைத்தும் அனுபவபூர்வமான நிஜமாக அவர்கள் கருதுகிறார்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.