பிகில் இசை வெளியிட்டு விழாவை தனது பேச்சால் தெறிக்கவிட்ட விஜய்..!

Video Description

ரசிகர்களை நெகிழ வைத்த நடிகர் விஜய் விஜய் மற்றும் நயன்தாராவின் நடிப்பில் இயக்குனர் அட்லி இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் தான் “பிகில்” இந்த திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்தது இதன் ஒளிபரப்பு சமீபத்தில் ஒரு தனியார் தொலைக்காட்சி மூலமாக காண்பிக்கப்பட்டது இதில் விஜய் அவர்கள் பேசிய பல விஷயங்கள் சர்ச்சைக்குளாகியது. என்னதான் சர்ச்சையாக இருந்தாலும் அதில் ரசிகர்களை குஷிப்படுத்தும் வகையில் ஒன்று கூறியிருந்தார் அது என்னவென்றால் என்னுடைய முந்தைய திரைப்படத்தின் வெளியீட்டு நாளின் போது எனது ரசிகர்கள் தாக்கப்பட்டனர் அது எனக்கு பெரும் அதிர்ச்சியையும் வலியும் ஏற்படுத்தியது என்னுடைய படத்தை கிழியுங்கள் பேனர்களை சேதப்படுததுங்கள் ஆனால் என் ரசிகர்கள் மீது கை வைக்காதீர்கள் என்று கூறினார். இதைக் கேட்ட ரசிகர்கள் மிகவும் நெகிழ்ச்சிகுள்ளானார்கள் அதுமட்டுமல்லாமல் “சூர்ய” அவர்கள் கூறியது போல் நடிகர் விஜயும் அவரின் திரைப்பட விளம்பரங்களை சாலையோரம் வைக்க வேண்டாம் என்று ரசிகர்களிடம் கோரிக்கை வைத்தார் இந்த சம்பவத்தினால் விஜய் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பொதுவான மக்களும் இவரின் கருத்தை ஆதரித்துள்ளார்கள். விஜய் / பிகில் / அட்லி / நயன்தாரா / இசை வெளியீட்டு விழா / சர்ச்சை பேச்சு / ரசிகர்கள் கொண்டாட்டம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.