தமிழ் சினிமாவில் 100 கோடி வசூல் இந்த இரண்டு ஹீரோக்களுக்கு மட்டுமே

Video Description

100 கோடி வசூலை பெறும் இரண்டு நடிகர்கள் தமிழ் சினிமாவில் 100 கோடி எட்டுவது என்பது சற்று கடினமான ஒன்றாகவே இருந்து வருகின்றது இதில் சமீபகாலமாக வெளியாகும் படங்கள் 100 கோடியை தொடும் அளவிற்கு சென்று இருக்கிறது. இப்போது இதில் 2 பேர் தான் சிறந்தவர்கள் என்று “மித்ரா ப்ரொடக்ஷன்” “ரவிந்தர்” கூறியுள்ளார். இவர் கூறியிருப்பது என்னவென்றால் ரஜினி மற்றும் விஜய் தான் 100 கோடியை எட்டும் அளவிற்கு ரசிகர்கள் கூட்டம் வைத்திருக்கும் நடிகர்கள் என்று சொல்லியுள்ளார் கடந்த சில படங்கள், ரஜினியின் காலா, கபாலி, எந்திரன், போன்ற படங்கள் அதிக வசூலை பெற்றுத் தந்தது இதேபோன்று விஜயின் சர்க்கார், மெர்சல், போன்ற படங்கள் 100 கோடியை தொட்டது அடுத்து வரப்போகும் அனைத்து படங்களுமே இவர்கள் 100 கோடியை தாண்டும் என்று கூறியுள்ளார். இது மட்டுமல்லாமல் இவர் அஜித்தை புகழ்ந்து கூறி இருந்தார் அஜித் எனக்கு மிகவும் பிடிக்கும் அவரை கடவுளாக வழிபட நான் தயாராக இருக்கிறேன் என்றார் ஆனால் ஒரு சில ரசிகர்கள் கூட்டத்தினால் இவர் 100 கோடியை எட்டுவது சற்று கடினமாகவே உள்ளது. 100 கோடி / மித்ரா ப்ரொடக்ஷன் / தயாரிப்பு நிறுவனம் / ரவீந்தர் / ரஜினி / விஜய் / அஜித்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.