வாஸ்து கோட்பாடுகளின்படி கழிவறைகள் எந்த இடத்தில் அமைப்பது சிறந்தது

Video Description

ஒவ்வொரு மனிதனும் தன் மனத்தைத் தூய்மையாக வைத்திருக்க எதிர்மறையான எண்ணங்களைத் தவிர்த்து நேர்மறையான சிந்தனைகளை நினைப்பது தான் உடம்பை ஆரோக்கியமாக வைக்க உதவும் உடல் கழிவுகளை அன்றாடம் வெளியேற்ற வேண்டும் அப்படி வெளியேற்றினால் தான் ஆரோக்கியம் தொடர்ந்து பேணப்படும் அப்படிப்பட்ட கழிவுகளை வெளியேற்ற கூடிய இடமே கழிவறை என்று கூறுகிறோம். வீட்டில் கழிவறை வாஸ்து படி அமைத்தால் மிகவும் நல்லது அவ்வாறு அமைக்கும் முறையை இப்போது இந்த வீடியோவில் நீங்கள் காணலாம். ஒரு வீட்டில் கழிவறையை வடமேற்கு மூலையில் தான் அமைக்க வேண்டும். கழிவறையில் அமைக்கப்படும் கோப்பை அதாவது closet யை வடக்கு தெற்காக அமைக்க வேண்டும். கழிவறையின் தரைத் தளம் வீட்டின் தரைத் தளத்தை விட உயரமாக இருக்கக் கூடாது. மேல் மாடியில் அமைக்கப்படும் கழிவறையின் தரைத் தளம் உயரமாக இல்லாமல் இருக்க அதன் தளத்தை ஒரு அடி பலமாக அமைப்பது சிறந்தது. நமது மூதாதையர்கள் முன்னோர்களும் வீட்டுக்கு வெளிப்புறங்களில் அமைந்தகரையில் வசதி கொண்ட வீடுகளில் வசித்து வந்தார்கள் ஏனென்றால் அது எதிர்மறை ஆற்றலை உற்பத்தி செய்து தங்கள் வாழ்க்கையின் மீது கவிழும் ஆற்றிலிருந்து வசிப்பவர்களை பாதுகாக்க ஒரு முயற்சியாகவே அவ்வாறு வெளியே கழிவறை அமைத்து வாழ்ந்து வந்தார்கள் இது கழிப்பறை மற்றும் குளியலறை கோட்பாட்டின் கீழ் வருகிறது ஆனால் இன்று நாம் நேர்மாறாக செய்து வருகிறோம் இணைப்பு கழிப்பறை மற்றும் குளியலறைகள் என்று ஒருவரை ஏழையாக உள்ள பெரிய தனிப்பட்ட வீடுகளை நாம் பெற்றிருந்தாலும் கூட வசதிக்காகவும் ஆடம்பரமாகவும் வீட்டுக்குள்ளேயே கழிப்பறைகளை கதைகளையும் நாம் கட்ட வைத்திருக்கிறோம் என்றால் அது மிகையாகாது. நடைமுறை ரீதியான நிதர்சனமான அணுகுமுறையின் அடிப்படையில் பொருத்தமான திசைகள் கழிப்பறைகள் அமைக்கப்பட்டிருந்தது துரதிர்ஷ்டத்தை தருவதில்லை என நம்பப்படும் அதற்கான காரணங்கள் உள்ளதாக கழிப்பறை மற்றும் குளியலறை வாஸ்து நிரூபிக்கிறது இருந்தாலும் பாதிக்கக்கூடிய பிறந்த தேதி அடிப்படையில் ஒவ்வொருவரும் நான்கு அதிர்ஷ்டகரமான திசைகளையும் நான்கு திசைகளையும் பெற்றிருக்கிறோம் எனும் உண்மை உணர்ந்தால் போதும் ஆரோக்கியமான நிம்மதியான வாஸ்து நிறைந்த வாழ்க்கையை அர்த்தமுள்ள வாழ்க்கையை நாம் பெற முடியும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.