மூலிகைகளில் முக்கிய இடம்பெறும் கீழாநெல்லியின் பயன்கள்..!

Video Description

இன்ன உடல்நலம் பாதிப்பு என்றால் கூட மருத்துவர்களிடம் ஓடிச் செல்லும் பழக்கம் தான் நம்மிடமே உள்ளது மிகப்பெரிய நூல்களில் கூட வீட்டில் இருந்தபடியே எளிதாக செய்யக்கூடிய மூலிகைகளை கொண்டு அற்புதமான ஒரு மொழிதான் கீழாநெல்லி கீழ்க்காய் நெல்லி கீழ்வாய் நெல்லி என்ற வேறு பெயர்களும் உண்டு நீர்நிலைகள் மற்றும் பால் நிலங்களில் வளரக்கூடியது புளிய மரத்தின் இலைகளைப் போல இரண்டு வரிசைகள் சிறிதாகக் காணப்படும் கீழே பூக்களும் காய்களும் வரிசை கட்டி நிற்கும் சித்த மருத்துவர்கள் இதனை அதிகமாக பயன்படுத்துகிறார்கள். நெல்லியின் இலைகளில் பின்லாந்தின் எனும் பொருள் இருப்பதால் இதன் இலைகள் கசப்புச் சுவை உடையதாக இருக்கும் பொட்டாசியம் சத்து அதிகமாக காணப்படும் தாவரங்கள் கீழாநெல்லியும் ஒன்று கீரை நெல்லிக்காய் வடிவில் இருப்பதால் தான் கீழாநெல்லி என்று அழைக்கிறார்கள் இதேபோன்று இலைகளுக்கும் ஏலக்காய் காணப்படும் மற்றொரு மூலிகையின் பெயர் மேலாநெல்லி இதுவும் பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது தான். கீழாநெல்லியின் மருத்துவ குணங்களை இப்போது நீங்கள் பார்க்கலாம் .மஞ்சள்காமாலை நோயை சரி செய்யும் மஞ்சள்காமாலைக்கு மிகச் சிறந்த மருந்து கீழாநெல்லி. ஆங்கில மருத்துவத்தை கூட மஞ்சள் காமாலைக்கு கீழாநெல்லி தேவையே மருந்தாக பயன்படுத்துகிறார்கள் இதற்கு சிறுநீரை பெருக்கி தரக்கூடிய சக்தி உண்டு கண் சம்பந்தமான நோய்களில் இருந்து நம்மை பாதுகாக்கிறது தீராத தலைவலியை தீர்க்கும் ஆற்றல் இந்த கீழாநெல்லி உண்டு இது கல்லீரல் சம்பந்தமான நோய்களை குணமாக்குகிறது சொறி சிரங்கு போன்ற பணிகளையும் நீக்குகிறது. உடல் சூட்டால் உண்டான கட்டிகள் வீக்கங்கள் ஆகியவற்றைக் கரைக்கும் சக்தி இந்தக் கீரைக்கு உண்டு இரத்தசோகை நோயை சரி செய்யக் கூடிய ஆற்றல் உண்டு மலட்டுத்தன்மையை போக்க கூடிய தன்மை இதற்கு உண்டு. சக்கரை நோயை கட்டுபடுத்தும் கூந்தல் சம்பந்தமான பிரச்சனைகளை நமக்கு தீர்த்துவைக்கும். புண்ணை ஆற்றும். ஒரு டம்ளர் மோரில் ஒரு கைப்பிடி அளவு கீழாநெல்லி வேரை அல்லது இலையை அரைத்து குடித்துவர மேற்கூறிய அனைத்து பிரச்சனைகளும் தீரும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.