உங்கள் தோட்டத்தை காப்பாற்றும் நிலவேம்பு கசாயம்.!

Video Description

தோட்டங்களை பராமரிப்பு உதவும் நிலவேம்பு இப்போது இருக்கும் கால கட்டத்தில் நம் வீட்டில் தோட்டத்தை கட்டாயமாக வைத்திருக்கிறோம் வீட்டிற்கு முன்னால் இடம் இல்லாதவர்கள் தங்கள் வீட்டு மொட்டைமாடியில் தோட்டங்களை வைக்கத்தொடங்கி விட்டார்கள் ஆனால் இவர்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்சனை என்னவென்றால் செடிகளை பூச்சிகளை அழித்து விடுவதினால் இவர்களுக்கு கிடைக்கும் காய்கள் பழங்கள் சரியாக கிடைப்பதில்லை இதை சரி செய்வதற்காக நம்மிடம் சில வழிகள் இருக்கிறது பொதுவாக நமது செடிகளை தாக்கக்கூடியது பஞ்சு பூச்சிகள் தான் இது செடிகளை மற்றும் அல்லாமல் அதில் வளரக்கூடிய பூக்களை கடித்து விடுவது நமக்கு பழங்கள் எதுவும் கிடைப்பதில்லை இதற்கு நாம் நிலவேம்பு சாரினை எடுத்து அதை நன்றாக தண்ணீரில் கலந்து செடிகள் மேல் தெளித்தால் போதும் இதனால் இந்த சாரானது செடிகள் மற்றும் அதன் மேல் பகுதிக்கு செல்வதினால் இதில் இருக்கும் கசப்புத்தன்மை பஞ்சு பூச்சிகளினால் உருவாக்கப்படும் எறும்புகள் இதன் கசப்புத் தன்மையால் இறக்கிறது இப்படி செய்வதன் மூலம் வெறும் இரண்டே நாட்களில் இதில் இருக்கும் பூச்சிகள் அனைத்தும் இறந்துவிடும் இப்படி செய்தால் நமது தோட்டங்கள் வலுப்பெறுவது மட்டுமல்லாமல் ருசியான காய்கறிகளும் கிடைக்கும். நிலவேம்பு / தோட்டம் / வளர்ப்பு / ஆரோக்கியம் / எரும்பு / பஞ்சு பூச்சி / அழித்தல்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.