தூக்கம் பற்றி தெரியாத உண்மைகள்

Video Description

தூங்குவதால் ஏற்படும் நன்மைகள் ஒரு மனிதன் சாப்பிடாமல் கூட இருந்து விடலாம் ஆனால் தூங்காமல் இருப்பது மிகக்கடினம் இது மனிதர்களுக்கு மட்டுமல்லாமல் விலங்குகளுக்கும் பொருந்தும். உலக மக்களில் 12 சதவீதம் மக்கள் தங்கள் காணப்படும் கனவுகள் கருப்பு வெள்ளையாகவே காண்கிறார்கள். மூன்றில் ஒரு பங்கு பூனைகள் தன் வாழ்நாள் முழுவதும் தூங்கிக்கொண்டே கழிகிறது. தூக்கத்தை தள்ளிப் போடும் சக்தி கொண்டவர்கள் மனிதர்கள்தான் ஆமாம் நாம் தூக்கம் ஏற்பட்டால் அதை கண் விழிப்பது வைத்திருப்பதற்காக நம் சில முயற்சிகளை செய்வோம் இதனால் நம் தூக்கத்தை தள்ளிப் போடுகிறோம். ஒட்டகச்சிவிங்கி ஒரு நாளில் இரண்டு மணி நேரம்தான் தூங்குமா. தூக்கத்தினால் நமக்கு ஏற்படும் வலிகளைக் குறைக்க முடியும் இதனால் தான் மருத்துவர்கள் தூங்குவதற்கான மாத்திரைகளை தருகிறார்கள் கடைசியாக தூக்கம் எதனால் வருகிறது என்பதை அறிவியல்பூர்வமாக இன்னும் யாரும் கண்டுபிடிக்கவில்லை தூக்கம் / நன்மைகள் / ஒட்டகச்சிவிங்கி / பூனை / அறிவியல் /மன நிம்மதி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.