ஹிட்லர் பற்றி வியக்கவைக்கும் உண்மைகள்..!

Video Description

உலகத்தை ஆள கனவு கண்டவர்களின் முக்கியமானவர் ஹிட்லர் ஹிட்லர் ஜெர்மானியர் அல்ல பிறப்பால் ஆஸ்திரியா நாட்டவர் ஹிட்லருக்கு ஒரு ஆண்விதை மட்டுமே உள்ளதாக கூறப்படுகிறது. பூனையை கண்டால் ஹிட்லருக்கு செம பயம் தூங்காமல் வேலை செய்ய தொடர்ந்து cocaine-ஐ பயன்படுத்தினார் ஹிட்லர் ஜெர்மனி ஊழியர்கள் கட்சியில் (GWP) சேர்ந்தார் ஹிட்லர் ஹிட்லர் வந்த பின்பு GWP அரசியல் அமைப்பு Naziஆக மாறியது. பாலியல் வீரியம் அதிகரிக்க காளை விந்தை உடலில் ஏற்றிக்கொண்டார் ஹிட்லர் மீது சுமார் 42 கொலை முயற்சி நடந்துள்ளது ஓவியராக வேண்டும் என கனவு கண்டார் ஹிட்லர் ஆனால் உலகமே பயப்படும் ஒரு சர்வாதிகாரி ஆனார். ஆஸ்திரியா ராணுவத்தில் சேராமல் ஜெர்மனி ராணுவத்தில் சேர்ந்தார் ஹிட்லர் ஆஸ்திரியா குடியுரிமையை உதறிய ஹிட்லர் 1932இல் ஜெர்மனி குடியுரிமை பெற்றார். 1944இல் Nazi போராளிகள் ஹிட்லரை கொல்ல முயற்சித்தனர் இதனால் 5000 போராளிகள் கொன்றார் சர்வாதிகாரி ஹிட்லர் ஹிட்லர் மாமிசம், புகை, மது பழக்கத்தை முழுமையாகக் கைவிட்டார். ஹிட்லர் தனது துப்பாக்கியால் சுட்டு கொண்டார் என்றும்.. அதேசமயம் வியன்னாவிற்கு தப்பிவிட்டதாக தகவல் உள்ளது. ஹிட்லர் மறைவு பற்றி இன்றுவரை உறுதியான தகவல் இல்லை.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.