துளசி பற்றி தெரியாத உண்மைகள்..!

Video Description

துளசியின் நன்மைகள் நாம் கோவிலுக்குச் சென்றால் நாம் பல இடங்களில் பார்க்கக்கூடிய ஒரு இலை துளசி இலை இது மட்டுமில்லாமல் நாம் அர்ச்சனை செய்து முடித்தவுடன் பூசாரி துளசி தீர்த்தத்தை தான் நமக்குத் தருவார் இதில் ஏகப்பட்ட மருத்துவ குணங்கள் இருப்பது என்னமோ இதை நாம் நமக்கே தெரியாமல் அருந்து வருகிறோம் துளசியில் ஏகப்பட்ட நன்மைகள் இருக்கின்றன இதை சாப்பிடுவதன் மூலம் நமக்கு ஏற்பட்டிருக்கும் மார்புச் சளி போன்றவைகள் அடியோடு தீரும் இது மட்டுமில்லாமல் நம் உடம்பில் ஏற்பட்டுள்ள உடல் சூட்டை இது குளிர்ச்சி அடைய வைக்கும் துளசி இலையை நன்கு உலர வைத்து அதை பொடியாக்கி கொஞ்சம் தேன் கலந்து சாப்பிடுவதால் உடம்பில் இருக்கும் விஷத்தன்மை வெளியேறும் இதை பாலில் கலந்து கொஞ்சம் தேன் சேர்த்து சாப்பிட்டால் எந்த ஒரு கொடிய காச்சலாக இருந்தாலும் உடனடியாக குணமடையும் பிறகு துளசி சாறை நாம் கொஞ்சம் குடித்தால் நமக்கு இருக்கும் வாய்வு பிரச்சனைகள் சீக்கிரமாக குணமடையும் இதை ஐந்து நாட்கள் தொடர்ந்து செய்வதன் மூலம் பரிபூர்ணமாக குணமடையும் பிறகு துளசி சாற்றில் கொஞ்சம் எலுமிச்சைச்சாறு கலந்து நம் சருமத்தில் ஏற்பட்டுள்ள சொறி சிரங்குகளில் தடவினால் சில மாதங்களிலேயே எந்த தடையும் இல்லாமல் பரிபூரணமாக குணமடையும் இத்தகைய மகத்தான துளசியை கோவில்களில் அதிகமாக வைத்துள்ளார்கள் எனவே எளிதில் கிடைக்கும் இந்த செடியை உங்கள் வீட்டில் வளர்ப்பது நல்லது. துளசி / மருத்துவம் / தூய்மை / ஆரோக்கியம் / விஷமுறிவு / இயற்கை / தீர்வு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.