இடி மின்னல் பற்றி அறியப்படாத உண்மைகள்..!

Video Description

இடி என்பது காற்றில் உள்ள மூலக்கூறுகளுடன் மேகங்கள் உராய்வதால் வானத்தில் மின்சாரம் உண்டாக்கி பூமியில் பாயும் போது உண்டாகிறது இடி மின்னல் இரண்டும் ஒரே நேரத்தில் ஏற்பட்டால் மின்னல் முதலில் நம் கண்ணுக்குத் தெரியும் சிறிது நேரம் கழித்து இடி ஒலி கேட்கும் ஒலியின் வேகம் ஒரு நொடிக்கு 300000 கிலோமீட்டர் ஒளியின் வேகம் ஒரு நொடிக்கு 330 மீட்டர் மட்டும் என்பதே இதன் காரணமாகும். சூரியனை விட ஐந்து மடங்கு வெப்பத்தை இந்த இடி கொண்டு உள்ளது என்றால் அது வியப்பாக உள்ளதல்லவா ஆனால் உண்மை அதுதான் சூரியனை விட அதிக அளவு வெப்பத்தை கொண்டுதான் இடி இடிக்கிறது. மின்னல் எவ்வளவு வெப்பத்தை உண்டாக்கும் தெரியுமா சுமார் 30,000 டிகிரி செல்சியஸ் வெப்பம் ஆகும் இது சூரியனின் புறப்பரப்பு வெப்பநிலையை போல் ஐந்து மடங்கு அதிகமாக உள்ளது உலகம் முழுவதும் ஒரு நாளைக்கு மூன்று மில்லியன் தடவைகளும் அதிகமாக மின்னல் நின்னும் நிகழ்வு உண்டாகிறது. அதாவது ஒரு நொடிக்கு 44 முறை நிகழ்கிறது மின்னல் மின்னும் போது வெளியிடப்படும் சராசரி மின் ஆற்றலானது 100 வாட் மின்விளக்கு மூன்று மாதங்கள் தொடர்ந்து எரிய தேவையாகும் ஆற்றலை விட அதிகமாகும் மின்னல் உண்டாகும் போது சராசரியாக 2 3 சென்டி மீட்டர் அகலத்தில் ரெண்டு மூணு மயில்கள் நீளத்தில் உண்டாகிறது. மின்னல் ஆனது ஒளியின் வேகத்தில் பயணித்தாலும் அதனுடைய உண்மையான வேகம் மணிக்கு ரெண 270000 ஆயிரம் மைல்கள் ஆகும். அதாவது மின்னலின் வேகத்தில் பயணித்தால் 55 நிமிடங்களில் புவியிலிருந்து நிலவினை அடையலாம். மின்னல் பெரும்பாலும் கடல் பரப்பை விட நிலப்பரப்பில் அதிகம் நிகழ்கிறது மின்னலில் 70% வெப்பமண்டல பகுதிகளில் நிகழ்கிறது. ஒவ்வொரு நொடிக்கும் உலகின் ஏதாவது ஒரு பகுதியில் மின்னல் மின்னுகிறது மின்னல் பொதுவாக ஒன்று முதல் இரண்டு மைக்ரோ நொடிகளில் நீடிக்கிறது மின்னல் எரிமலை வெடிப்பு புழுதிப்புயல் பனிப்புயல் சுழல்காற்று ஆகியவற்றின் போது நிகழும். உகாண்டாவில் உள்ள டொரரோ என்ற இடமே அதிகளவு இடி உண்டாக்கும் இடமாகும் இங்கு ஆண்டில் 250 நாட்கள் இடி உண்டாகிறது. மின்னலைப் பற்றி படிக்கும் அறிவியல் ஃபுல்மினாலஜி ஆகும். மின்னலினால் உண்டாகும் பயம் பேரச்சம் அல்லது ஆஸ்ராஃ போபியா என்று அழைக்கப்படுகிறது. எடையினால் உண்டாகும் பயத்திற்கு பரான்டோ ஃபியா என்று அழைக்கப்படுகிறது. ஓராண்டில் சராசரியாக இரண்டாயிரம் பேர் மின்னல் தாக்குதலால் உயிரிழக்கிறார்கள் மின்னல் தாக்கத்திற்கு பாதிப்பான பத்து நபர்களில் ஒன்பது பேர் காயங்களுடன் வாழ்கிறார்கள். இடியில் இரண்டுவகை காணப்படுகிறது ஒன்று நீர் இடி மற்றொன்று நெருப்பு இடி. அதேபோல் மின்னலில் உலர் மின்னல் எரிமலை மின்னல் என இரண்டு வகைகள் உள்ளது.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.