நியூயார்க் டைம்ஸ் நாளிதழ் பற்றி நீங்கள் தகவல்கள்..!

Video Description

நியூயார்க் டைம்ஸ் என்பது அமெரிக்க ஆங்கில நாளிதழ் இது 1851 ஆம் ஆண்டு முதல் நிலையிலிருந்து நிறுவனத்தினரால் வெளியிடப்பட்டு வருகிறது இது 1851 ஆம் ஆண்டு நியூயார்க் நகரத்தில் அரசியல்வாதி வாதியும் பத்திரிகையாளருமான ஹென்றி ஜார்விஸ் ரெய்மண்டு என்பவரால் துவங்கப்பட்டது. பொதுவாக நாளிதழ் என்பது தாள்களில் அச்சேற்றி தயாரிக்கப்படுவது என்பது அனைவருக்கும் தெரியும். இந்த பத்திரிக்கை வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே அச்சிடப்படுகிறது அப்படி அச்சிடப்பட கூடிய இந்தப் பத்திரிகைக்கு எவ்வளவு மரங்கள் பேப்பர் தயாரிப்புக்கு தேவைப்படுகிறது என்பதை நீங்கள் அறிந்தால் அசந்து போவீர்கள். சுமார் 63000 மரங்கள் சனி ஞாயிறு பதிப்புக்காக மட்டுமே வெட்டப்படுகிறது. இரண்டு நாட்களுக்காக இத்தனை மரங்கள் வெட்டப்படுகிறது என்றால் இதனை ஓராண்டுக்கு கொண்டு கணக்கிட்டு பாருங்கள். யோகாவில் ஓராண்டு எவ்வளவு மரம் இந்த இதழுக்காக மட்டும் வெட்டப்படுகிறது என்பது உங்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தருகிறது அல்லவா இப்படிப்பட்ட சூழ்நிலையில் நாம் இந்த நாளிதழ்களை படிப்பது மிகவும் அவசியமா இல்லையா என்பதை உங்களுக்குள்ளேயே கேட்டுக்கொண்டு உங்களுக்கு விடை தெரிந்தால் அதை கமெண்ட் பாக்ஸில் பதிவு செய்யுங்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.