ஆக்டோபஸ் பற்றி நீங்கள் அறிந்திராத தகவல்கள்..!

Video Description

ஆக்டோபஸ் எட்டு கைகள் கொண்ட ஒரு நீர்வாழ் உயிர் என்பது நாம் எல்லோரும் அறிந்ததே ஆனால் அவற்றின் உடலமைப்பு ஏற்படுத்தியுள்ள அதிசய தன்மைகளும் நம்மை வியப்படைய செய்கின்றன எதிரிகளிடமிருந்து தற்காத்துக் கொள்ள தன் உடலை சுருக்கி சிறிய பாறை இடுக்கில் நுழைந்து தப்பித்துக் கொள்ளும் ஆற்றல் கொண்டது தான் இந்த ஆக்டோபஸ் இந்த உயிரி எதிரியின் தன்மை அவற்றின் பழக்கவழக்கங்களை நினைவில் வைத்துக்கொண்டு மிக அழகாக செயல்படும் ஏனென்றால் இந்த ஆக்டோபஸ்கள் மூன்று இதயம் உள்ளது. 8 கைகள் கொண்ட உயிரினம் இது மட்டுமே என்று நாம் கூறலாம். இந்த ஆக்டோபஸின் உருமறைப்பு தன்மை நம்மை வியப்பின் உச்சிக்கே அழைத்துச் செல்லும் எதிரி வருவதை பார்த்தவுடன் தன்னை சுற்றியுள்ள சூழலுக்கு ஏற்றது போல் தன் நிறத்தை மாற்றிக் கொள்ளும் தன்மை ஆக்டோபஸ் இடமுண்டு தன்னை சுற்றியுள்ள சூழலை நிறத்தை ஆக்டோபஸ் தனது தோல் மூலம் அறிவது அதாவது அக்டோபர் கண்களால் மட்டுமல்ல அவனது தோழனும் பார்க்க முடிகிறது என்றால் வியப்பாக இருக்கிறது கலிபோர்னிய பல்கலைக்கழக ஆய்வாளர்கள் நடத்திய ஆய்வில் உள்ள புரோட்டீன் பாலில் உள்ள புரோட்டீனை என்றும் அது ஒளியை உணரக் கூடிய தன்மையுடையது என்றும் கூறியிருக்கிறார்கள்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.