பண்டைய கூர்மையான நாய் காலர்களைப் பற்றி உண்மைகள்..!

Video Description

நாய்களை காக்கும் பழங்காலத்து கவசம் நம் வீடு மற்றும் நாட்டைக் காப்பதில் நாய்களின் பங்கு அதிகமாக இருக்கிறது இது மிகவும் நன்றி உள்ள ஒரு பிராணி நாய்கள் மிகவும் புத்திசாலியான ஒரு உயிரினம் இதை பெரிய பணக்காரர்கள் முதல் ராஜாக்கள் மன்னர்கள் போன்ற அனைவரும் தங்களை பாதுகாப்பதற்காக வளர்த்து வந்துள்ளார்கள் இப்படி இவர்களை பாதுகாக்கும் நாய்களை வேறு எந்த விலங்கு இனங்களும் வேட்டையாடுவதை தடுப்பதற்காக இதற்கென்று ஒரு கவசம் போல் ஒரு பெல்ட் அணியப்பட்டுல்லார்கள் அந்த பெல்டில் கூர்மையான கம்பிகளை பதித்தவாறு இருக்கும் இதனால் வேட்டையாட வரும் மிருகங்கள் முதலில் கழுத்தைக் குறிவைத்து கவ்வும் அந்த சமயங்களில் நாய்களுக்கு எந்த ஒரு பாதிப்பும் அடையாமல் இந்த பெல்ட் காத்துக் கொள்கிறது இதற்க்காக இந்த பெல்ட்டை கண்டுபிடித்தார்கள் இதனால் பழைய காலத்து ராஜாக்கள் மற்றும் மக்கள் நாய்களை பாதுகாப்பதற்காக இதை பயன்படுத்தி வந்தனர் இந்த பில்ட் அதிகமாக வேட்டை நாய்களுக்கு உதவிகரமாக இருந்துள்ளது இதை வீட்டு நாய்களுக்கு பயன்படுத்தினால் சில சமயங்களில் இதனால் நாமும் காயம் அடைய வாய்ப்புள்ளது. நாய்கள் பழங்காலம் பாதுகாவலர்கள் மன்னர்கள் பெல்ட் கவசம் வேட்டை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.