அம்ரிஸ்டரில் உள்ள பொற் கோவிலின் சிறப்பு அமசங்கள்.!

Video Description

அம்ரிட்சர் பொற்கோவில் பஞ்சாப் மாநிலத்தில் அம்ரித்சர் என்ற நகரில் அமைந்திருக்கும் இந்தக் கோவில் 1585 ஆம் வருடம் கட்டத் துவங்கி 1604 ஆம் வருடம் நிறைவு பெற்றது. போர் காரணமாக 1764 ஆம் வருடம் இந்த கோவில் மீண்டும் கட்டப்பட்டது அப்போது முதல் மாடிக்கு மேல் தங்கத்தால் கட்டப்பட்டது “குரு அர்ஜுன்” என்பவரால் இந்த கோவில் கட்டப்பட்டது. சீக்கிய மக்கள் முக்கியமான கலாச்சார மையமாகவும், சீக்கியர்களின் மிகப் பழமையான கோவிலாகும் இது விளங்கி வருகின்ரன. சீக்கியர் நான்காம் குருவான “குரு ராம் தாஸ்” என்பவரால் அமைக்கப்பட்ட இக்கோயில் இந்தியாவின் அம்ரித்சர் நகரில் அமைந்துள்ளது. இந்த கோவிலின் சிறப்பம்சம் என்னவென்றால் இது முழுக்க முழுக்க சீக்கியர்கள் வந்து செல்லும் இடமாகும். இங்கு சுற்றுலாப் பயணிகள் வருவார்கள் உள்ள அனைவரும் தலையில் துணி கட்டிக் கொண்டு தான் இருப்பார்கள் அதாவது முண்டாசு கட்டி தான் இருப்பார்கள். சுற்றுலாவாசிகள், வெளிமாநிலத்தில் இருந்து வருபவர்கள் இந்த கலாச்சாரத்தை கடைபிடிப்பதில்லை, இதைப்பற்றி கோவில் நிர்வாகமும் எதுவும் கேட்பதில்லை. இந்த கோவிலில் உணவுக்கு பஞ்சமில்லை எந்நாளும், என்நேரமும், எப்போது யார் வந்தாலும் இங்கே உணவு கிடைக்கும். பஞ்சாப் மாநிலம் என்ற உடனே நினைவுக்கு வருவது இந்த கோவில்தான் வடமாநிலத்தில் சிறப்பாக இருக்கும் கோவில்களில் இதுவும் ஒன்று அம்ரித்சர் / பொற்கோவில் / பஞ்சாப் / இலவச உணவு / தங்கம் / சீக்கியர்கள் / வரலாறு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.