சீன அதிபர் காரில் இத்தனை வசதிகள் இருக்கா?

Video Description

சீன அதிபரின் காரின் சிறப்பம்சங்கள் இந்த மாதம் 12 மற்றும் 13 ஆம் தேதிகளில் சீன அதிபரிடம் நமது இந்திய பிரதம மந்திரி “நரேந்திர மோடி” அவர்கள் மரியாதை நிமித்தமாக பேச்சுவார்த்தை நடத்த இருக்கிறார் பல ஆண்டுகளுக்குப் பின்பு சீன அதிபர் இந்தியா வருகை தந்தது மட்டுமல்லாமல் நமக்கு சிறப்புமிக்க உணர்வை தரும் வகையில் தமிழகத்திலுள்ள மாமல்லபுரத்தில் இவர்களது சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது சீனாவிலிருந்து பிரதமர் “ஜி ஜின்பிங்” சென்னை வந்தவுடன் அவர் தனக்கென்று சீனாவில் இருந்து கொண்டு வரப்பட்ட சொகுசு காரில் பயணத்தை மேற்கொள்ள இருக்கிறார் இந்த காரில் ஏகப்பட்ட வசதிகள் இருக்கின்றன. அப்படி இதில் என்ன வசதி இருக்கிறது என்றால் இந்த கார் எந்த ஒரு தொட்டவும் துளைகாதவாறு வடிவமைக்கப்பட்டிருக்கிறது அதிலும் இந்த காரின் கண்ணாடிகளும் மிகவும் உறுதியாக இருக்கிறது இதை தவிர்த்து ஏதாவது ஏவுகணையை இந்த காரின் மேல் இலக்காக வைத்து தாக்கினால் இந்த கார் சற்றும் அசையாமல் ஒரே இடத்தில் நிற்கும். 6 தனியாங்கி கியர் வசதிகளைக் கொண்ட இந்த காரில் 110 லிட்டர் வரை எரிபொருளை நிரப்ப முடியும் இந்த கார் மணிக்கு 200 கிலோ மீட்டர் வரை வேகம் செல்லுமாம் இந்த கார் 3110 கிலோ எடையைக் கொண்டது இதைத் தவிர்த்து இந்த காரில் ஏராளமான வசதிகள் இருக்கிறதாம் ஆனால் இது அனைத்தும் தெரிந்தால் இதை எளிதில் தாக்க முடியும் என்பதற்காக இதை பற்றி பெரிய அளவில் வெளியிட மறுக்கிறார்கள் இந்த காரை சீனாவில் இருக்கும் வசதி படைத்தவர்கள் யார் வேண்டுமானாலும் வாங்க முடியும் என்கிறார்கள் இதன் விலை 6 கோடியில் இருந்து தொடங்குகிறது. சீன / இந்திய பிரதம மந்திரி / ஜி ஜின்பிங் / நரேந்திர மோடி / கார் / 200 கிலோ மீட்டர் / மாமல்லபுரம் / சென்னை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.