மறக்க முடியாத இந்திய வரலாறு..! Part - 2

Video Description

இந்திய வரலாறு பாகம் 2 உலக நாடுகளில் மிக முக்கியமான நாடாக உருவெடுத்திருக்கும் நாடு இந்தியா இதன் வரலாறு மிகவும் பெரியது, பழமை வாய்ந்தது. இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபின் 1948 ஆம் ஆண்டு சில மாதங்களிலேயே கோட்சே மகாத்மா காந்தி கொன்றார், 1951ஆம் ஆண்டு சோவியத் நாடுகளில் இருப்பது போன்று முதல் ஐந்தாண்டு திட்டத்தை இந்தியாவில் அமலாக்கம் செய்யப்பட்டது, மக்களாட்சி முறையில் தேர்தல் நடத்தும் நாட்டில் மிகப்பெரிய நாடு இந்தியா 1952 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் அரசிடம் இருந்து சுதந்திரம் அடைந்த பின் இந்தியா தனது முதல் பொது தேர்தலை நடத்தியது, என்னதான் இந்தியா சுதந்திரம் அடைந்த இருந்தாலும் ஒரு சில நகரங்கள் இந்தியாவின் வசம் இல்லாமல் இருந்ததற்குக் காரணம் போர்ச்சுகல் மற்றும் பிரெஞ்சு அரசாங்கம்தான், 1961-62 காலங்களில்தான் கோவா மற்றும் புதுச்சேரி இந்தியா வசம் வந்தது, 1974 ஆம் ஆண்டு இந்தியா முதல் முதலில் தனது அணு ஆயுத சோதனையை பொக்ரான் நிகழ்த்தியது. இந்திய வரலாறு / மக்களாட்சி முறையில் தேர்தல் நடத்தும் நாட்டில் மிகப்பெரிய நாடு இந்தியா / கோவா மற்றும் புதுச்சேரி இந்தியா வசம் வந்தது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.