மறக்க முடியாத இந்திய வரலாறு..!

Video Description

இந்திய வரலாறு இந்திய வரலாற்றை என்ன தான் சிறுவயதில் பாடபுத்தகத்தில் படித்து இருந்தாலும் இதை மீண்டும் ஒருமுறை திரும்பிப் பார்ப்போம். வரலாறுகளில் பெயர்போன நாடுகளில் இந்தியாவும் ஒன்று அதில் சுவாரஸ்யமான வரலாறுகளில் ஒருசில, 1707 ஆம் ஆண்டு இந்தியாவின் மிகப்பெரிய அரசர் அவுரங்கசீப் மறைந்தார் அவர் தலைமையில் முகலாய சாம்ராஜ்யம் சுமார் 150 ஆண்டுகளாக இந்தியாவை ஆண்டது, நாம் அடிமை படுத்துவதற்கான தோண்டப்பட்ட முதல் குழி, 1757 ஆம் ஆண்டு பிளாசிப்போர் என்று அழைக்கப்பட்ட கிழக்கிந்திய கம்பெனியால் இந்தியாவுக்கு எதிராக தொடங்கப்பட்ட முதல் போர் இதுதான், இதன் வெற்றியைத் தொடர்ந்து கிழக்கிந்திய கம்பெனி வங்காள தேசத்தையும் பிடித்தது. அடுத்த 70 ஆண்டுகளில் ஒட்டுமொத்த இந்தியாவையும் கைப்பற்றியது. 1767 ஆம் ஆண்டு மூன்றாம் பானிபட் போரில் மராத்திய பேரரசனான சிவாஜி அவர்கள் ஆப்கானியர்களிடம் தோல்வியுற்றார் இதன்மூலம் ஆப்கானிய அரசர்கள் இந்தியாவின் பெரும் பகுதிகளை தங்களது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்கள். 1857ஆம் ஆண்டு முதல் முதலில் இந்திய மக்கள் தனது சுதந்திரப் போராட்டத்திற்கான அடிக்கல் நட்டார்கள். இந்த முதல் முயற்சியால்தான் இன்று நாம் இந்திய நாட்டில் சுதந்திரமாக இருக்கிறோம். 1947ஆம் ஆண்டு இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்த வருடம் இது பல போராளிகளின் தியாகத்தால் கிடைத்த மாபெரும் வெற்றியை இந்தியா முழுவதும் கொண்டாடினார்கள். திரும்பிப் பார்ப்போம் / இந்தியாவுக்கு சுதந்திரம் / இந்தியாவுக்கு எதிராக / அவுரங்கசீப் / ஆப்கானிய அரசர்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.