சிறுநீரகத்தில் உருவாகும் கல்லின் வகைகளும் அதன் அறிகுறிகளும்....!

Video Description

சிறுநீரக கல் இப்போது இருக்கும் நடைமுறை வாழ்க்கையில் நாம் மிக வேகமாக ஓடிக் கொண்டிருக்கிறோம் இது அனைத்தும் நாம் பணம் சம்பாதிப்பதற்காக செய்கிறோம் இப்படி செய்பவர்கள் தங்களது உடலை பெரிதாக பார்த்துக் கொள்வதில்லை தேவையான சமயங்களில் உணவு மற்றும் தண்ணீர் குடிப்பதனால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும் அதிலும் தண்ணீரை குறைவாக குடிப்பதினால் நம் உடல் பாதிப்புக்குள்ளாகும் அதில் மிக முக்கியமான ஒன்றுதான் நமது சிறு நீரகத்தில் கல் சேர்வது இது தண்ணீர் இல்லாமல் நம் உடம்பில் உப்பு அதிகரிப்பதனால் அனைத்தும் சிறுநீரகத்திற்கு சென்று ஒரு கல்லாக உருவாகும் இது நாளடைவில் நமக்கு முதுகில் வலியையும் சிறுநீரகம் கழிக்கும் போது ரத்தம் வலியும் சேர்த்து தருகிறது இதனால் நமக்கு கொடிய காய்ச்சல் வரவும் காரணமாகிறது இதைத் தீர்ப்பதற்கு நாம் அதிகமாக எலுமிச்சைச் சாறு கலந்த நீரை பருக வேண்டும் அப்படியில்லையென்றால் கமலா பழம் சாப்பிட வேண்டும் இதில் சிட்ரிக் அமிலம் இருப்பதினால் சிறுநீரக கல்லை கரைக்கும் எனவே எலுமிச்சை பழச்சாறை சாப்பிடுவது நல்லது சிறுநீரகக்கல் மூன்று வகையாக இருக்கின்றன அதில் முதல் வகை கால்சியம் கற்கள் என்கிறார்கள் இது உருண்டையாக ஒரு கல் போன்று நம் சிறுநீரகத்தில் இருக்கும் மற்றொன்று அமில கற்கள் இது நம் உடம்பிலேயே தங்கிவிடும் நாம் எடுத்துக் கொள்ளும் கொழுப்பினால் இது உருவாகிறது கடைசியாக மான் கொம்பு கல் என்கிறார்கள் இது ஏற்கனவே சிறுநீரகக்கல் இருந்தவர்கள் நமக்கு முழுமையாக குணமடைந்து விட்டது என்று நினைப்பவர்களுக்கு உருவாகும் கல்லாகும். சிறுநீரகக்கல் /உ டல் / ஆரோக்கியம் / மருத்துவம் / தீர்வு / எலுமிச்சை சாறு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.