புகைப்பிடிப்பதை நிறுத்தனுமா? இதை செஞ்சு பாருங்க!!

Video Description

புகைப்பிடிப்பது உடல் நலத்தீற்கு தீங்கு என சொன்னாலும், அதனை விட முடியாமல் அடிமையானவர்கள்தான் பெருமாபோலோர். உங்களுக்கு உண்மையில் புகைப்பிடிப்பதை விடனும் என தோன்றினால் இந்த டிப்ஸ் உங்களுக்கு யூஸ் ஆகும். சிகரெட்ட் பாக்கெட்டுக்கு பதிலா உலர் திராட்சை பாக்கெட் வாங்கி வச்சுகோங்க, சிகரட் ஞாபகம் வரும் போது 2 உலர் திராட்சை வாயில் போட்டு சுவையுங்கள். புகைபிடிப்பதால் ஏற்படும் நிகோடினை உலர் திராட்சைகரைத்து விடுகிறது, அதோடு, புகைபிடிக்க மனதுக்கு தோன்றும் முன்பு சில உலர் திராட்சைகளைசாப்பிடும் போது உலர் திராட்சையின்ட சுவை புகைப்பிடிக்க தூண்டும் உணரவை கட்டுப்படுத்தும். நீங்களும் ட்ரை பண்ணிப் பாருங்க

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.