நடிகை த்ரிஷா வாங்கியுள்ள புதிய கார்..!

Video Description

த்ரிஷாவின் புதிய கார் நடிகர் திரிஷா முதன்முதலில் சென்னை அழகி போட்டியில் வென்றதன் மூலம் பிரபலமானார் இப்படியிருக்கையில் தனியார் தொலைக்காட்சியில் நடந்த நேர்காணலில் இவர் ஒருபோதும் சினிமாவுக்கு மட்டும் வரமாட்டார் என்று உறுதி அளித்திருந்தார் ஆனால் சொன்ன சில மாதங்களிலேயே திரையுலகுக்கு வந்தார் இப்படி இருக்கையில் அன்று முதல் இன்றுவரை இவருக்கான ரசிகர்கள் கூட்டம் நாளுக்கு நாள் உயர்ந்து கொண்டே போகிறது இதற்கான காரணம் இவரின் அழகு மட்டுமில்லாமல் நடிப்பு திறமையும் தான் சமீபத்தில் இவர் புதியதாக கார் ஒன்றை வாங்கியுள்ளார் அந்த கார் என்னவென்றால் மெர்சிடஸ் பென்ஸ் சி3 ரக கார் இந்த காரை சுமார் 65 லட்ச ரூபாயை கொண்டு வாங்கியுள்ளார் இவருக்கு பொழுதுபோக்கு என்பது வாகனங்களை வாங்குவது மட்டுமல்லாமல் சமூக சேவை இரவு கொண்டாட்டம் நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதும் இருந்து வந்தது இப்போது புதியதாக கார் ஒன்றை வாங்கி தனது சேமிப்புகளில் கூடுதலாக ஒரு காரை சேர்த்துள்ளார் இவரிடம் இருக்கும் பணத்தை வைத்து பல கோடிகள் மதிப்புள்ள கார்களை வாங்கலாம் ஆனால் இந்த வகை காரை தேர்வு செய்ததற்கு ஏதேனும் காரணம் அவரிடம் இருக்கும் சினிமா துறையை முழு நேர வேலையாக செய்து வரும் த்ரிஷாவிற்கு இது கொஞ்சம் ஆடம்பர செலவு என்றே கூறலாம். திரிஷா / மெர்சிடஸ் / பென்ஸ் / 20 வருடம் / கதாநாயகி / கனவுக்கன்னி

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.