கேரளா-வை தொடர்ந்து சென்னையிலும் கலக்கும் Fuljar Soda!

Video Description

சென்னையில் புல்சர் சோடா கேரளாவில் பிரபலம் அடைந்து இருக்கும் புல்சர் சோடாவை சென்னையில் ஆங்காங்கே நாம் பார்க்க முடிகிறது இதற்கான காரணம் இதன் சுவை மற்றும் இதிலிருக்கும் ஆரோக்கியமான இயற்கை பொருல்கள் தான் இந்த புல்சர் சோடாவை நாம் தேர்ந்தெடுக்கும் சிறந்த இடம் எதுவென்றால் போரூரில் அமைந்திருக்கும் டெசிகப்பா என்ற உணவகத்தில் நான்கு விதமான புல்சர் சோடா பரிமாறப்படுகிறது ஒன்று புதினா இஞ்சி எலுமிச்சை உப்பு என கலந்து பரிமாறப்படும் மற்றொன்று ஸ்ட்ராபெரி எலுமிச்சை மற்றும் நீல எலுமிச்சை இவைகளால் பரிமாறப்படும் இதில் முதலில் இருப்பதுதான் பாரம்பரியமான புல்சர் சோடா இதில் செயற்கையாக எந்த ரசாயனமும் கலக்காமல் இயற்கையாக பரிமாறப்படுகிறது இதைத் தவிர்த்து இந்த உணவகத்தில் பல விதமான உணவுகள் கிடைக்கின்றன நீங்கள் இங்கு உணவருந்தி விட்டு வெளியேறும் போது இந்த சோடாவை சாப்பிட்டால் உங்களுக்கு ஜீரணமாகி அனைத்து உணவுகளும் சரியாக செரிமானமடையும் இங்கு ராட்சஸ மில்க் ஷேக், டெத் வெயிட் சாக்லேட் என இரண்டு உணவை நாம் ருசித்துப் பார்த்தோம் இரண்டுமே மிகவும் சுவையாகவும் தேவைக்கு அதிகமான சாக்லேட்டுகள் இதில் சேர்த்திருக்கிறார்கள் இது மட்டுமில்லாமல் இங்கு பரிமாறப்படும் லசி மற்றும் பழங்களில் சாறில் தண்ணீர் என்பதை கலக்காமல் இயற்கையாக வரும் பழ சாரை நமக்கு பரிமாறுகிறார்கள் இவர்களுக்கு மும்பை, பூனே, கோவா, ஹைதராபாத், கேரளா என அனைத்து முக்கியமான நகரங்களில் இவர்களின் கிளைகள் இருக்கின்றன எனவே போரூர் பக்கம் இருப்பவர்கள் மற்றும் இந்த வழியாக செல்பவர்கள் இந்த டெசிகப்பா என்ற உணவகத்தில் ஒரு முறையாவது உணவு அருந்தி விட்டு செல்லுங்கள். டெசிகப்பா / உணவகம் / போரூர் / புல்சர் / சோடா / ஜீரணம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.