தோண்டத் தோண்ட வெளிவந்த பாலித்தீன் கழிவுகள்..மக்கள் அதிர்ச்சி!

Video Description

பூமிக்கு அடியில் மண்ணிற்கு பதிலாக பாலித்தின் கழிவுகள் சிட்டிசன் படத்தில் ஒரு குறிப்பிட்ட நிலத்தை தோண்டும் போது எப்படி ஏராளமான மனிதர்கள் சடலங்கள் கண்டு பிடிக்கப்பட்டது அதேபோன்று திருப்பூரில் ஸ்மார்ட் நகரம் கட்டப்படும் இடத்துக்கு அருகில் ஒரு மீன் அங்காடியை இடித்துவிட்டு புதிய கட்டிடத்தை கட்டுவதற்காக தமிழ்நாடு திருப்பூர் மாநகராட்சி அந்த இடத்தை தூர் வாரிய போது அங்கு ஏராளமான பாலிதீன் கழிவுகளை கண்டுள்ளார்கள். தோண்டத் தோண்ட பாலித்தீன் வருவதினால் அங்கு ஏராளமான மக்கள் அதைப் பார்த்து அதிர்ந்தார்கள். திருப்பூர் என்றாலே ஏகப்பட்ட தொழிற்சாலைகள் அமைந்திருக்கும் இடம் இங்குதான் துணிகளை தயாரித்து பல இடங்களுக்கு விநியோகம் செய்கிறார்கள். அப்படிப்பட்ட அந்த இடம் நாளுக்கு நாள் வளர்ந்து கொண்டே செல்கிறது இதனால் ஆங்காங்கே கட்டுமானப் பணிகள் தொடங்கி நல்லபடியாக நிறைவு பெறுகிறது இதற்கிடையில் குறிப்பிட்ட இந்த இடத்தைத் தோண்டும் பாலிதீன் கழிவுகளை பார்த்தபோது ஏராளமான மக்கள் அதைப் கடந்த 20 வருடங்களாக இந்த மீனவ அங்காடியை சுத்தி மக்கள் குப்பைகளை கொட்டுகிறார்கள் அதில் சேர்ந்தவையாக தான் இருக்கும் இந்த பாலிதீன் கழிவுகள். பாலிதீன் கழிவுகளை கிட்டத்தட்ட முழுமையாக அழிப்பதற்கு 300 ஆண்டுகள் ஆகும் இப்படி பூமிக்கடியில் இது படர்ந்து இருந்தால் நீர் நிலை அனைத்தும் பாதிக்க வாய்ப்புள்ளது மழை பெய்யும் போது நீரானது பூமிக்கு அடியில் சென்றால் தான் அது மீண்டும் வெப்பமாகி மழையாக பெய்யும் ஆனால் இந்த பாலத்தின் கழிவுகளால் இந்த சுழல் தடைபடும். பாலித்தின் / கழிவுகள் / தடை / 300 ஆண்டுகள் / மீனவ அங்காடி / திருப்பூர்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.