இப்படியும் ஒரு உணவகமா கருமம் கருமம்..!

Video Description

மாடர்ன் டாய்லெட் ரெஸ்டாரன்ட் உணவு அருந்துவது என்றாலே நாக்கில் எச்சில் ஊறத்தொடங்கி விடும், விதவிதமான உணவுப் பொருட்களை எப்படி அருந்த வேண்டும் எந்த வகை உணவு அருந்துகிறேன் என்று கற்பனை உலகிற்கே சென்றுவிடுவோம் அதுமட்டுமல்லாமல் உணவுக்காக காத்திருப்பது கூட நரகத்தில் இருப்பதுபோல் தோன்றும் இப்படிப்பட்ட உணவை விசித்திரமான முறையில் அருந்தும் உணவகம் தாய்வானில் உள்ளன. கழிவறை அருகில் ஏதாவது ஒரு உணவகம் இருந்தால் அதற்கு செல்ல பலமுறை யோசிப்போம் ஆனால் தாய்வானில் கழிவறை வடிவமைப்பில் ஒரு உணவகம் உள்ளது. இங்கு நாம் உண்ணும் உணவை பரிமாறும் தட்டு டம்ளர் போன்ற எல்லா பொருட்களும் கழிவறையில் இருக்கும் பொருட்களைப் போலவே வடிவமைத்துள்ளார்கள் ஒரு சிலருக்கு அருவருப்பை ஏற்படுத்தினாலும் இங்கு பல மக்கள் வந்து தினமும் உணவருந்தி விட்டு செல்கிறார்கள். பல விமர்சனத்துக்குள்ளாகி இந்த உணவகம் இன்று உலக நாடுகளில் பல இடங்களில் புதுப்புது கிளைகளை உருவாக்கி வருகின்றனர். மாடர்ன் டாய்லெட் ரெஸ்டாரன்ட் / கழிவறை / உணவகம் / கழிவறையில் இருக்கும் பொருட்கள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.