400 கி.மீ முன் கண்ணாடியை இல்லாமல் பயணம் செய்த அரசு பேருந்து..

Video Description

400 கிலோ மீட்டர் முன்கண்ணாடி இல்லாமல் பயணித்த அரசு பேருந்து பெங்களூருவில் இருந்து மதுரைக்கு செல்லும் அரசுப் பேருந்து ஒன்றின் கண்ணாடி வெப்பம் தாங்க முடியாமல் ஓசூர் அருகே வெடித்தது இதனால் கண்ணாடி முழுவதும் சேதமடைந்தது இதைத் தெரிந்து கொண்ட நடத்துநர் மற்றும் பேருந்து ஓட்டுநர்கள் அருகில் உள்ள பேருந்துகள் நிறுத்தம் இடத்திற்கு சென்று வேறு கண்ணாடி இருக்கிறதா என்று பார்த்து உள்ளார்கள் ஆனால் அங்கு மாற்று கண்ணாடி இல்லாததால் அந்த பேருந்தின் ஓட்டுனர் துணிச்சலுடன் பேருந்தை மதுரைக்கு கொண்டு சேர்த்துள்ளார் கிட்டத்தட்ட 400 கிலோமீட்டர்கள் இவன் முன்கண்ணாடி இல்லாமல் சாமர்த்தியமாக அனைத்து பயணிகளையும் கொண்டு சேர்த்துள்ளார் இது பெருமைக்குரிய விசிஷயமாக இருந்தாலும் பயணிகள் மத்தியில் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது இதற்கான காரணம் என்னவென்றால் பேருந்து சரியாக பராமரிக்கப் படாமல் பல பிரச்சனைகளுடன் இருக்கிறது இதில் மக்களாகிய நாம் எப்படி தைரியமாக பயணிக்க முடியும் என்று கேள்வி எழுப்பி உள்ளார்கள் இதைப்பற்றி பேருந்தில் பயணித்த பயணிகளிடம் கேட்டபோது அவர்கள் கூறியது வாங்கும் கட்டணத்திற்கு ஏற்றாற்போல் கூட பேருந்து வசதிகள் எதுவும் இல்லை அமரும் இடங்கள் மற்றும் பிடிக்கும் இடங்கள் பேருந்து முழுவதும் அசுத்தமாக இருக்கிறது இதற்கிடையில் அதிக அளவு தூசிகள் உள்ளே பரவினால் மிக அவதிக்குள்ளாகவே பயணிக்கிறோம் என்றார்கள். இதற்கான காரணம் தமிழக அரசா அல்லது பேருந்துகளை பராமரிக்கும் பராமரிப்பாளர்களா.? பெங்களூரு / மதுரை / ஓசூர் / 400 கிலோமீட்டர் / தமிழக அரசு / பேருந்து / முன் கண்ணாடி / பயணிகள்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.