உங்கள் பழைய ஆடையை மீண்டும் பயன்படுத்த சில குறிப்புகள்..!

Video Description

பழைய ஆடைகளை மீண்டும் பயன்படுத்தும் வழிகள் பெண்கள் எப்போது எங்கு சென்றாலும் தனக்கென ஒரு ஆடையை வாங்கி சேமித்து வைத்துக்கொள்வார்கள் இதே போன்றுதான் நம் அம்மாக்களும் நம் மூத்தவர்களும் செய்து வருகிறார்கள் ஆனால் நாளடைவில் இந்த ஆடைகள் எதற்க்கும் பயன்படுத்தாமல் இருக்கின்றன இந்த ஆடைகளை வேறு விதமாக பயன்படுத்தி இதை மீண்டும் உபயோகிக்கலாம் அதற்கு நாம் இந்த ஆடைகளில் புடவைகளை எடுத்து அதில் வேறு ஏதாவது ஒரு உடையை தேய்த்து கொள்ளலாம் இல்லையெனில் அதில் இருக்கும் அழகான பகுதியை மட்டும் வெட்டி அதை நமது துப்பட்டாவாக பயன்படுத்தலாம் இது அவர்கள் வீட்டில் இருக்கும் ஜன்னல்களுக்கு கூட ஜன்னல் போர்த்தும் துனியாக உபயோகப்படுத்தலாம் அடுத்து நமது அம்மா அல்லது பாட்டிகளின் ஆடைகள் பழுதடைந்து இருக்கும் அந்த ஆடைகளில் முக்கிய பகுதியில் நமக்கு புதிதாக மேல் சட்டைகளை தேய்க்கலாம் என பல வழிகளில் நமது பழைய ஆடைகளை மீண்டும் உபயோகிக்க முடியும். ஆடைகள் / பழையது / மறுசுழற்சி / புதியது

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.