உங்கள் உதடுகள் சிவப்பாக இருக்க வேண்டுமா?

Video Description

உதடுகள் இளஞ்சிவப்பாக இருப்பதற்கு பெண்கள் எப்போதும் தன் அழகிற்கு முக்கியத்துவம் தருவார்கள் அதிலும் அவர்கள் உதட்டுக்கு மேலும் ஒரு படி சென்று வண்ண சாயங்களை பூசி வண்ணமயமாக காட்டுவார்கள் ஆனால் இது இயற்கையாகவே வண்ணமயமாக்க ஒரு எளிய முறை உள்ளது அது என்னவென்றால் உளுத்தம்பருப்பை அரைத்து அதில் தேனை கலந்து தினமும் உதட்டை கழுவி வந்தால் நமது உதடு இளஞ் சிகப்பாக மாறும் இதைத்தவிர்த்து பாலில் நெல்லி சாறு கலந்து தினமும் குடித்து வந்தால் கருமையான உதடுகள் கூட வெண்மையாக மாறும் இப்படி சுற்றி கருமையாக இருப்பவர்கள் வெண்ணையை தேங்காய் எண்ணெய் அல்லது பாதாம் எண்ணெயில் கலந்து உதடுகள் மேல் தடவினால் சுற்றி இருக்கும் கருவளையங்கள் அழிந்துவிடும் இதற்கு இன்னொரு வழியும் உண்டு எலுமிச்சை பழச் சாற்றில் கொஞ்சம் மஞ்சளை கலந்து உதட்டில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவினால் உதடுகள் பளபளப்பாக இருப்பது மட்டுமல்லாமல் ஆரோக்கியமாக இருக்கும். உதடு / சிவப்பு / இளஞ்சிவப்பு / மஞ்சள் / எலுமிச்சம் / பால் / நெல்லி / சாறு

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.