குளிக்கும்போது பின்பற்றவேண்டிய சில விதிமுறைகள் என்ன தெரியுமா?

Video Description

குளிக்கும் போது நாம் பின்பற்றவேண்டியவை நாம் காலையில் எழுந்து நம் உடலில் இருக்கும் அழுக்குகளை போக்குவதற்காக குளிக்க செல்கிறோம் ஆனால் நாம் வாஸ்துபடி சரியான திசையில் நின்று குளித்தால் நமக்கு நன்மை வந்து சேரும் இதற்கு நாம் வடக்கு அல்லது கிழக்கு திசை நோக்கி குளிப்பதன் மூலம் நமக்கு நன்மை நடக்கும் தெற்கு மற்றும் மேற்கை நோக்கி குளிப்பதன் மூலம் நமது உடம்பில் வலி ஏற்படும் நாம் குளிப்பதற்கு முன்பு ஒரு குவளையில் தண்ணீரை எடுத்துக்கொண்டு நமது மோதிர விரலை அதில் விட்டு ஓம் என்ற மந்திரத்தை சொல்லி தியானம் செய்ய வேண்டும் இப்படி செய்வதன் மூலம் அந்த சாதாரண நீர் கங்கை நீராக மாறிவிடும் என்கிறார்கள் முன்னோர்கள் இதை நாம் கடவுள் பிரார்த்தனை உடன் செய்யவேண்டும் இது அனைத்தும் கடவுளுக்காக தான் செய்கிறேன் என்று நாம் உச்சரித்துக்கொண்டே நம் தலையில் தண்ணீர் ஊற்றுவது கடவுளுக்கு செய்யும் அபிஷேகத்திற்கு சமமாகும் நாம் தண்ணீரை காலில் இருந்து தொடங்கி தலை வரை ஊற்ற வேண்டும் ஏனென்றால் நமது தலைப்பகுதி மிகவும் வலிமையான பகுதி அது எந்த ஒரு வெப்பத்தையும் தாங்கக்கூடிய சக்தி தலைப்பகுதிக்கு இருப்பதினால் உடம்பில் காலில் இருந்து எழும்பி வரும் வெப்பத்தை இறுதியில் தலையின் வழியாக வெளியேற்ற தலை உதவுகிறது இப்படி செய்தால் நமது முதுகுப்பகுதி பெரிய பரப்பளவு இருப்பதினால் அதில் அதிக அளவில் வெப்பம் பரவி இருக்க வாய்ப்பு இருக்கும் இதனால் நாம் குளித்தபின் துண்டைக்கொண்டு முதலில் முதுகை நன்கு தேய்க்க வேண்டும் நாம் காய்ந்த துண்டை பயன்படுத்தாமல் ஈரம் உள்ள துண்டை பயன்படுத்த வேண்டும் ஏனென்றால் காய்ந்த துண்டு மேலும் நம் உடம்பில் சூட்டை உற்பத்தி செய்ய தூண்டுதலாக இருக்கும் இப்படி அனைத்தையும் பின் தொடர்ந்து குளித்தால் நம் உடல் ஆரோக்கியமாக இருக்கும். குளியல் / தியானம் / திசை / நன்மை / ஆரோக்கியம் / வெப்பம் / வெளியேற்றம் / கால் / தலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.