சாய் பல்லவியை திருமணம் செய்ய ஆசை.. முன்னணி தெலுங்கு ஹீரோ.!

Video Description

சாய்பல்லவியை திருமணம் செய்ய விரும்பும் கதாநாயகன் தென்னிந்தியாவில் சாய்பல்லவியை பற்றி தெரியாதவர்கள் என்று யாரும் இருக்க முடியாது இவர் முதன்முதலில் மலையாளத் திரைப்படம் பிரேமத்தில் அறிமுகமானார் இந்தப் படத்தைத் தொடர்ந்து இவருக்கு ஏராளமான ரசிகர்கள் இவரை பின் தொடர ஆரம்பித்தார்கள் இவர் முதலில் நடனத்தில் பெரிய அளவில் சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் தான் இருந்தார் ஆனால் எதிர்பாராத விதமாக இந்த நடிகைக்கு வாய்ப்பு கிடைத்தது நன்றாக பயன்படுத்திக் கொண்டார் சாய்பல்லவி அதன்பிறகு இவர் நடித்த தெலுங்கு படமான பீடா வில் இவருடன் ஜோடி சேர்ந்து நடித்த வருண் தேஜ் அவர்கள் இவர் மேல் காதல் வயப்பட்டு உள்ளார் இதனை தொடர்ந்து திருமணம் செய்ய சாய்பல்லவி சம்மதித்தால் நான் அவரையே திருமணம் செய்து கொள்வேன் என்று கூறியுள்ளார் பீடா படத்தில் மிகவும் குறும்புக்கார பெண்ணாக நடித்து இருப்பார் சாய்பல்லவி. இந்தப் படத்தை தமிழில் பானுமதி என்று பெயரில் மொழிபெயர்த்து வெளியிட்டிருந்தார்கள் இதை தொடர்ந்து இவர் முதன்முதலில் 2018 ஆம் ஆண்டு தியா என்ற படத்தில் அறிமுகமானார் அதைத் தொடர்ந்து மாரி இரண்டாம் பாகம், என்ஜிகே போன்ற பெரிய படங்களில் நடித்து ஒரு கலக்கு கலக்கினார் இப்படி இருக்கையில் வரும் தேஜ்க்கு இவர் சம்மதம் சொல்வாரா என்று காத்திருந்துதான் பார்க்கவேண்டும். சாய்பல்லவி / பானுமதி / திருமண ஆசை/ பிரேமம்

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.