அமிர்தத்தை மிஞ்சும் சௌகார்பேட்டை இளநீர் பாயசம்

Video Description

ஜாட் உணவுகளுக்கான சிறந்த இடம் நாம் வேலைக்கு சென்று பணம் சம்பாதிப்பது என்பது ஒரு நல்ல வாழ்க்கை வாழ்வதற்கும் ருசியான உணவை உண்பதற்கும்தான் இதில் ஒரு சிலருக்கு வேலைக்கு இடையே மற்றும் வேலை முடிந்தவுடன் உடனே பசி எடுக்க ஆரம்பிக்கும் இவர்கள் ஏதாவது நொறுக்குத் தீனி தின்பதற்காக கண்களுக்குத் தெரியும் கடைகளுக்கு சென்று எது வேண்டுமானாலும் உண்பார்கள் ஒரு சிலரோ சிறந்த இடம் எதுவென்று தேர்ந்தெடுத்து தங்கள் பசியை போக்கிக் கொள்வார்கள் இதுபோன்ற சவுகார்பேட்டையில் அமைந்திருக்கும் ஒரு நொறுக்குத் தீனிகடைதான் சீனா பாய் 1977 இது மிகவும் பழமையான ஒரு கடை சென்னையில் சில இடங்களில் இதன் கிளைகள் இருக்கின்றன இங்கு ருசியான பல விதமான உணவுகள் கிடைக்கின்றன அதிலும் முறுக்கு சான்விச் இளநீர் பாயாசம் மற்றும் ஜாமுன் போன்ற புது வகை உணவுகள் கிடைக்கின்றன இதைத் தவிர்த்து இங்கு பழரசம் ஐஸ்கிரீம் பாதாம் பால் போன்ற பல விதமான விஷயங்கள் கிடைக்கின்றன இங்கு சுவை ஊர்வளம் நிகழ்ச்சியின் மூலமாக இங்கு சிறந்த உணவை தேர்ந்தெடுத்து ருசித்து உங்களுக்கான ஒரு தெளிவை இந்த காணொளியில் மூலமாக தெரியப்படுத்துகிறோம் எனவே நீங்கள் சென்னை சென்ட்ரல் சவுகார்பேட்டை போன்ற இடங்களுக்கு செல்பவராக இருந்தால் நிச்சயம் இந்த சீன பாய் உணவகத்திற்கு சென்று புதுவிதமான உணவை அருந்திவிட்டு வரலாம். 1977 / உணவு / நொறுக்குத்தீனி / சீனா பாய் / சவுகார்பேட்டை / சென்னை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.