ஆர்யா, சாயிஸா பற்றி ருசிகர தகவல் வெளியிட்ட சூர்யா..!

Video Description

ஐந்து மணி நேரத்தில் லண்டன் வந்த ஆர்யா தமிழ் பேசிய சாயிஷா காப்பன் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவின்போது நடிகர் சூர்யா ஆர்யா மற்றும் சாயிஷா அவர்களை பற்றிய சுவாரஸ்யமான சில சம்பவங்களை கூறினால் அதில் காப்பான் திரைப்படத்திற்கு ஒப்பந்தம் செய்யப்பட்ட பெயர் தெரிவிக்கப்படாத ஒரு நடிகரை நம்பியிருந்த திரைப்படக் குழு கடைசி நேரத்தில் அவர் வராத காரணத்தினால் என்ன செய்வது என்று தெரியாமல் ஆர்யாவின் அணுகினார்கள் முதல்நாள் படப்பிடிப்பு அன்றே இந்த சம்பவம் நடந்ததால் இவர்கள் நம்பிக்கை இல்லாமல்தான் ஆர்யாவிடம் கேட்டுள்ளார்கள் ஆர்யா அவர் எல்லா படப்பிடிப்பையும் தள்ளிவைத்துவிட்டு காப்பன் திரைப்படத்திற்காக விமானத்தின் மூலமாக லண்டன் வந்திருக்கிறார் அதுவும் ஐந்து மணி நேரத்தில். எந்த ஒரு கேள்வியும் கேட்காமல் அவர் கதாபாத்திரத்தை சிறப்பாக நடித்துக் கொடுத்திருக்கிறார் இதை தெரிவித்த சூர்யா அது மட்டுமல்லாமல் ஒரு நடிகர் என்றால் கதையை 40 நிமிடங்கள் முதல் ஒன்றரை மணி நேரம் வரை கேட்டு அதன் பின் ஒரு முடிவுக்கு வருவது மிகவும் கடினமான ஒன்று ஆனால் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் மிகப்பெரிய உதவியை அந்த நேரத்தில் ஆர்யா செய்தார். நடிகை சாயிஷா தமிழில் சரளமாக பேசியது எனக்கு ஆச்சரியமாக இருந்தது நான் ஆந்திராவில் இறங்கும்போது தெலுகில் பேசுவது அவ்வளவு கடினமாக இருந்தது இவர் தமிழ்நாட்டில் தமிழில் இவ்வளவு விரைவில் அழகாக பேசியது எனக்கு வியப்புக்கு உள்ளாக்கியது அந்த அளவுக்கு அவரின் ஈடுபாடு இருந்தது கண்டு நான் வியந்தேன் என்றார் சூர்யா. காப்பான் / ஆர்யா-சாயிஷா / லண்டன் / படப்பிடிப்பு / சூர்யா

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.