நினைத்த காரியங்களில் வெற்றி பெற ஆஞ்சேநேயரை இந்த முறையில் வழிபடுங்

Video Description

நினைத்த காரியங்கள் நிறைவேற ஆஞ்சநேயரை பிரார்த்தனை செய்ய வேண்டும் பிரம்மச்சாரிகளின் கடவுளாக இருக்கக்கூடிய ஆஞ்சநேயர், அதாவது அனுமனை வணங்கினால் நாம் நினைத்த காரியங்கள் அனைத்தும் நிறைவேறும். “அட்ஜஸ்டர்ஸ் பாகத சுவாமி” என்ற தொடங்கும் ஸ்லோகத்தை ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று சொல்லி வந்தாள் நாம் நினைத்த அனைத்தும் நிறைவேறும் அந்த ஸ்லோகத்தின் பொருள் என்னவென்றால் நினைத்த காரியத்தை நிறைவேற்றும் ஆஞ்சநேயா, ராமன் துணையுடன் நினைத்த காரியத்தை முடிக்கும் வல்லமை தாரும் என்ற பொருள் ஒவ்வொரு. சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு சென்று அவருக்கு நெய்யினால் தீபத்தை ஏற்றி துளசி மாலை போட்டு வணங்கி வந்தால் நாம் நினைத்த அனைத்து காரியங்களும் நடக்கும். கோவிலுக்கு செல்லும் நேரம் எதுவும் இல்லை என்றால் ஆஞ்சநேயருடைய புகைப்படத்தை வீட்டிலேயே வைத்து வெத்தலையை அவருக்கு மாலையாக சாத்தி துளசியால் செய்த அமிர்தத்தினால் அர்ச்சனை செய்ய வேண்டும், பின்பு வெண்ணையினாள் தீபம் ஏற்றி அவருக்கு பழங்களை வைத்து வழிபட வேண்டும். இப்படி செய்தால் நாம் எது நினைத்துக் கொண்டிருக்குறோமோ அனைத்து காரியங்களும் சுமுகமாக நல்ல முடிவுக்கு வரும். ஆஞ்சநேயர் / நினைத்த காரியங்கள் / ராமன் / கோவில் / வேண்டுதல் / துளசி மாலை / வெற்றிலை

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.