வீட்டு மாடி தோட்டத்தில் நஞ்சில்லா இல்லா காய்கறி..கலக்கும் சுபஸ்ரீ

Video Description

பசுமைப் புரட்சி மற்றும் உலகமயமாக்கல் போன்ற காரணங்களால் நமது மரபு விவசாயம் நம்மைவிட்டு அதிக தூரத்திற்கு சென்று விட்டது ஓடும் நீரை நிறுத்தி அணைகட்டி விவசாய முன்னோர்களின் வழி வந்த மக்கள் இன்று புழுங்கலரிசி குடும்பத்திற்கும் வித்தியாசம் தெரியாமல் வாழ்ந்து வருகிறோம் வரும் நோய்களுக்குக் காரணமாக விளங்கும் ரசாயன உரம் ஏற்பட்ட காய்கறிகளும் நல்லவையே மக்களுக்கு கொடுக்கிறது பொதுவாகவே இயற்கையான காய்கறி நினைத்தால் நாம் உண்ண வேண்டும் அதற்கு மூன்று வழிகள் தான் உள்ளது ஒன்று இயற்கை விவசாயம் செய்வது இரண்டாவது இயற்கை விவசாயப் பொருட்களை நம்பத்தகுந்த விவசாயிகள் முடிந்து நேரடியாக பெறுவது இறுதியாக மாடி தோட்டம் அல்லது வீட்டு தோட்டம் மூலம் இயற்கையான காய்கறிகளை உற்பத்தி செய்வது இந்த வழிகளில் நகரவாசிகளின் பெரும்பாலானோர் இறுதி வழி மாடித்தோட்ட காய்கறி வளர்ப்பு பற்றி ஆர்வம் கொண்டு இன்று மாடி தோட்டத்தில் காய்கறி மட்டுமல்லாது மூலிகைகளையும் பதிவிட்டு கலக்கி வருகிறார்கள் அவர்கள் சுபஸ்ரீ முதன்மையாக திகழ்கிறார். மாடி தோட்டம் அமைக்க முதலில் தேர்வு செய்ய வேண்டியது இடத்தைத்தான் அதற்கென தனியாக ஒரு இடம் தேவையில்லை மாடியில் காலியாக உள்ள இடங்கள் படிக்கட்டுகள் மருத்துவர்கள் மற்றும் தொங்கு தோட்டம் மாடித் தோட்டம் அமைப்பதற்கு ஏராளமான இடமும் வழியும் உள்ளது இதனால் மொட்டை மாடியில் தளம் வீண் ஆகும் என்ற கவலை வேண்டாம். கீழே பாலிதீன் விரிப்பு விரித்து அதன் மீது வைக்கலாம் இது தவிர பிவிசி பைப்புகள் கட்டப்பட்டிருக்கின்றன முதலில் நாம் செய்யவேண்டியது படும்படியான இடங்களில் நிழல் வலை அமைத்து தோட்டம் அமைக்கலாம். பிளாஸ்டிக் பைகள் மண் தொட்டிகள் பிளாஸ்டிக் வாளிகள் உள்ளிட்ட பொருட்களில் செடிகளை வளர்க்கலாம் இந்த தொட்டிகளில் செம்மண் தேங்காய் நார் கழிவு மண்புழு உரம் மற்றும் உயிர் உரங்கள் வேப்பம் பிண்ணாக்கு ஆகியவை கலந்து அடியுரமாக பொருத்தவேண்டும் தென்னை நார்க்கழிவு அல்லது மண்ணின் ஈரப்பதத்தை முழுமையாக தக்கவைத்து செடியைப் பாதுகாக்கும் அளவுக்கு அதிகமாக போட்டால் அழுகல் நோய் ஏற்படும் எனவே அளவாக எதையும் போடவேண்டும் மண்புழு உரங்கள் பயிர் வளர்வதற்குத் தேவையான சத்துக்களை கொடுக்கும் பயிர்களுக்கு நோய் வராமல் தடுக்கும். மாடித்தோட்டத்தில் நமக்கு தேவையான காய்கறிகள் பயிர் செய்யலாம் அத்தோடு மூலிகைகளையும் பயிர் செய்து கொள்ளலாம். மாடித் தோட்டத்தில் விளையும் பொருட்களால் நம் உடலுக்கும் ஆரோக்கியம் கிடைக்கும் மருத்துவ செலவு குறையும் இது தவிர அவர்களுக்கு தேவையான மூலிகைகள் வளர்ப்பது இன்னும் நன்மைகளும் மாடிவீடுகள் குளிர்ச்சியடையும் இதனால் வீட்டில் ஏசி போன்ற மின்னணு சாதனங்களின் பயன்பாடு குறைந்து தோட்டத்தை பராமரிக்கும் போது மனதில் இருந்து விடுபடும் நாள் முழுவதும் வீட்டில் இருக்கும் பெண்களுக்கும் வேலைக்குச் செல்லும் பெண்களுக்கு சிறந்த மருந்தாகும்.

Join more than 1 million learners

On Spark.Live, you can learn from Top Trainers right from the comfort of your home, on Live Video. Discover Live Interactive Learning, now.